@tamiltalkies மாணவர்களின் முன்னெடுப்பு மிகவும் தீவிரம் அடைகிறது. அதை எல்லாம் உணராத ஒரு அறிவார்ந்த என் தமிழினம் திரை அரங்கில் மட்டும் வேடிக்கை பார்க்கவில்லை ஒரு தலைமுறையின் போராட்டதையே வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது. ஒரு ஆசிரியராக மன வேதனை தினமும் ஏற்படுகிறது
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
இனி தமிழ்நாட்டு அரசியல்ல ஜேம்ஸ் வசந்தன போலதான் நம்மளும் மாரடிக்கனும்
ஒரு தலைமுறையே தற்குறி ஆவத விடக்கூடாது
தற்குறிகள் உருவாகும் இடத்தில் RSS உள்ளே நுழையும்
#ஆமாப்ரோ, இந்த நாலரை ஆண்டுகளில் திமுக எதுவுமே செய்யல...
1. மகளிர் விடியல் பயணம்
2. கொரோனா நிதியாக 4000 ரூபாய்
3. ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைத்தது
4. புதுமை பெண் திட்டம்
5. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
6. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
7. நான் முதல்வன் திட்டம்
8. இல்லம் தேடி கல்வி திட்டம்
9. மக்களைத் தேடி மருத்துவம்
10. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48
11. கீழடியில் அருங்காட்சியகம்
12. அண்ணா நூற்றாண்டு நூலகம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து திருச்சியில் காமராஜர் நூலகம் கோவையில் பெரியார் நூலகம்
13. கிண்டி கலைஞர் மருத்துவமனை
14. முதல்வர் மருந்தகங்கள்
15. கலைஞர் கைவினைக் திட்டம் .
16. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி
17 . தோழி மகளிர் விடுதிகள்
18. நமக்கு நாமே
19. கலைஞர் கனவு இல்லம் திட்டம்
20.தமிழ் புதல்வன் திட்டம்
21. ரேசன் பொருட்கள் வீட்டுக்கு வரும் தாயுமானவர் திட்டம்
22.ஏறு தழுவுதல் அரங்கம்
23. புதிய தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுத்தது
24. நெல்லையின் பொருநை அருங்காட்சியகம்!
25. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம்
26. பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாடு அரசின் விற்பனை வரியிலிருந்து ரூ.5 என்ற அளவில் குறைத்து .
27. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீா்க்க,குடியிருப்புப் பகுதிகளில் மாதம்தோறும் முதல்வரின் திட்ட முகாம்கள்.
28. சென்னை கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்.
29. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல வாரியம் அமைப்பு.
30. மின்சாரப் புகாா்களை நுகா்வோா்
24 மணி நேரமும் இயங்கும் ‘மின்னகம்’ என்னும் புதிய மின் நுகா்வோா் சேவை மையம்.
31. தொழிற்கல்விப் படிப்புகளில் பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க 7.5 சதவீதம் ஒதுக்கீடு
32. மதுரை, வேலூா், திருப்பூா், விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், திருச்சி, காரைக்குடி, ராசிபுரம், தூத்துக்குடி நகரங்களில் மினி டைடல் பாா்க்.
33. 1200-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்து ஆன்மிகப் புரட்சி. கோயில்களில் தமிழில் அா்ச்சனை.
34. 1.68 லட்சம் விசைத்தறி நெசவாளா்கள் பயனடையும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயா்வு. 73,642 கைத்தறி விவசாயிகள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா மின்சாரம் 300 யூனிட்டாக உயா்வு. -கைத்தறி நெசவாளா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயா்வு
35. மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை உயா்வு.
36. விளையாட்டுத் துறை: தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், சா்வதேச ஹாக்கி போட்டிகள், சா்வதேச சாா்ஃபிங் போட்டிகள் என விளையாட்டுத் துறை மேம்பாடு. இதோடு, ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள், முதல்முறையாக, தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரா்களுக்கு ஊக்கத்தொகை.
37. கலைஞா் நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின்படி, நகரங்கள், மாநகரங்களில் சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் நிறைவேற்றப்பட்டன.
38. பத்திரப்பதிவு கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை
39 .22வருடங்களாக போராடி வந்த அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம்
40. பொங்கல் பரிசு தொகையாக 3000,
41. மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூபாய் ஒரு லட்சம்
42. அதிமுக நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
இன்னும் ஏராளமான சாதனைகள் சொல்லிக் கொண்டே போகலாம்.🏴🚩💥❤