நேற்று வரை கூட்டணியில் இருந்து வாங்கி தின்றுவிட்டு இன்று பேசுவதை பார்க்கும் பொழுது நான் பல காலமாக கூறியதை மீண்டும் கூறுகிறேன்… தமிழ்நாடு அரசியலில் மிக கேவலமான அழிக்கப்பட வேண்டிய கட்சி சிபிஐ(மா) எனும் (மா)னங்கெட்டவர்கள் தான்..
"2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வி.சி.க ஆதரவு கொடுத்ததே அப்போது உங்களுக்கு தெரியவில்லையா? தேவையற்ற வார்த்தைகள் பேசுவதை நிறுத்த வேண்டும்”.. த.வெ.க அமைச்சரவையில் யார் இடம் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு வெட்கம் இல்லையா என பேசிய ஆ.ராசா - வன்னி அரசு நச் பதிலடி
#Viluppuram | #VanniArasu | #Minister | #TVK | #DMK | #Raja | #PolimerNews
விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களை மடைமாற்றம் செய்ய, பிஜேபியினர் விஜயின் முகத்தை வைத்து TVK வின் பெயரால் விடுதலை சிறுத்தைகளை துடைத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணன் @thirumaofficial அவர்கள் இவ்ளோ காலமாக கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம் விடுதலை சிறுத்தைகள். மாணவர்கள், தொண்டர்கள், சிறுத்தைகள் சிந்தித்து செயல்படவும்....
ஏனெனில் நேற்று விஜயின் பிறந்தநாளை அதிக அளவில் கொண்டாடி தீர்த்தவர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர் தான். நீங்கள் கூட்டணி என்ற முறையில் ஆதரவு தெரிவிப்பது வேறு.. ஆனால் நிலைமை வேறாக மாறிக்கொண்டு இருக்கிறது.
இப்போ அண்ணன் திருமா தனித்து போட்டியிட்டால் தமிழ்நாடு முழுவதும் 0.5% வாக்கு வாங்கினாலே பெரிய விஷயம் தான்.
இந்த பதிவிற்கு என்னை விமர்சித்து, திட்டி பதிவு போடுவதை விடுத்து, நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 🙏🙏 @VCKofficial_
"எங்க உங்க அப்பாவ காணோம்" என்று ஸ்டாலினை விஜய் கிண்டல் செய்யும் போது வன்னி அரசு சிரிக்கிறார்.
உங்க உண்மையான எச்ச புத்தியை காட்டியதற்கு நன்றி திரு டோக்கன் அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே.. 🙏
#ஷோபாவளவன்