பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4 அலுவலகத்தில் நடந்த வார்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு 44 வது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதனை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினேன் .
@mkstalin@Udhaystalin@chennaicorp
பெருநகர சென்னை மாநகராட்சி 44 வது வட்டத்தில் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற பூஜையிலும் சமபந்தி நிகழ்விலும் கலந்து கொண்டோம் ..
#PERAMBUR#ward44
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4 அலுவலகத்தில் நடந்த வார்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு 44 வது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அதனை விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினேன்.
@mkstalin@Udhaystalin#PERAMBUR
பெருநகர சென்னை மாநகராட்சி 44வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கர்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய இனிய நிகழ்வில் ...
#MKSTALIN#UDHAYANIDHISTALIN#PERAMBUR#44WARD
பெருநகர சென்னை மாநகராட்சி 44 வது வட்டத்தை சார்ந்த மாநகராட்சி நடுநிலை பள்ளியில் , கோடை விடுமுறை முடித்து இன்று பள்ளிக்கு திரும்பிய மாணவ மாணவிகளை இனிப்புடன் வரவேற்று , புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை தலைமை ஆசியருடன் சேர்ந்து வழங்கினோம் ..
பெருநகர சென்னை மாநகராட்சி 44 வது வட்ட மாமன்ற அலுவகத்தில் , எனது தலைமையில் வார்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது .. வார்டில் நடைபெறும் பல்வேரு பணிகள் , பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் ஆகியவைகள் ஆலோசிக்கப்பட்ட இக்கூட்டத்தில்