ஒரே பாட்டை சோகமாவும் குதூகலமாகவும் ஆர்கேட்ரேஷன் மூலம் உணர்வுகளை மாத்தி இளையராஜா கொடுத்ததை கேட்டிருப்போம். ஆனால் ஒரு பாடலுக்குள்ளே ஆண் குரல் சோகமாகவும் பெண் குரல் குதூகலமாகவும் வந்த பாடல் இது. இருவருக்கும் வேறு வேறு உணர்வுகள் ஆனால் பாடல் ஒன்று.
Ilaiyaraaja 💙👑
கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சாதாரண பெண்கள் குழந்தைகளுக்கு தவெக அரசு எப்படி பாதுகாப்பு வழங்கும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் பேசவேண்டும் - தலைவர் @annamalai_k கேள்வி.
November 14 - பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் என்பதை மீறி, அந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாட துவங்கிய நாடு இந்தியா.
ஒவ்வொரு மனிதர் உள்ளிலும் ஒரு குழந்தை குணம் உண்டு. எனவே, அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
என்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இருந்து இந்நாளை சிறப்பிக்கும் வகையில் உள்ள ஒரு பாடல் அனைவருக்காகவும்
பெண்களின் பாதுகாப்பும், சுயமரியாதையும், அதிகாரமளித்தலும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தூண்கள். பெண்கள் அச்சமின்றி வாழவும், தன்னம்பிக்கையுடன் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் பங்கேற்கவும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.
இந்த நோக்கத்துடன், அக்டோபர் மாதத்தை பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான செயல்பாட்டு மாதமாக முன்னெடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்புகள் மற்றும் சமூகப் பங்கேற்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல், சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் செயல்பாடாக மாற வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை, சம வாய்ப்பு, பாதுகாப்பான சூழல் ஆகியவற்றை உறுதி செய்யும் இந்த முன்னெடுப்பு, தொடர்ந்து மக்கள் இயக்கமாக வளரட்டும்.
https://t.co/RmSrliEyDx
பதவி என்பது, பெருமைக்காக அல்ல; பொறுப்புக்காக.
அரசியல் என்பது, சுயநலத்திற்காக அல்ல; பொதுநலத்திற்காக.
தலைமை என்பது, மக்களை ஆள்வதற்காக அல்ல; மக்களுக்கு வழிகாட்டுவதற்காக.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அரசியல் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது — தியாகம், துணிச்சல், நேர்மை, மக்கள் நலன் 🙏
அண்ணன் அண்ணாமலை 👏
#We_The_Leaders
இன்று ஒரு தகவல்
தகவல் களஞ்சியத்திலிருந்து 3
பெங்களூரில் தாகூர் அகாடமி நூற்றாண்டு விழாவில் கட்டிட மேம்பாட்டு நிதிக்காக கட்டபொம்மன் நாடகம் இலவசமாக நடித்துகொடுத்து, 1960 களிலேயே ரூபாய் 2 லட்சம் நிதி வசூலித்து கொடுத்தார் நடிகர் திலகம்.
நிருபர் : "தாமரை சின்னம் பொறித்த வெள்ளி காமாட்சி விளக்கை மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கி உள்ளாரே, தனுஷ்"
தலைவர்: "அதை பாஜக காரங்க இல்லனா தனுஷ் கிட்ட கேளுங்க"...🤣👌
#Annamalai#WeTheLeaders
#நடிகர்திலகம் கண் மருத்துவர் துவாரகநாத்தாக அசத்திய படம். சரிதா ஈடு கொடுக்க ஜெய்சங்கரும் நன்று. சரத்பாபு மகன். Kuriakose ரங்கா கதைக்கு விசுவின் வசனம், கண்ணதாசன் MSV இணை தந்த பாடல்கள். முக்தா ரவி தயாரிக்க முக்தா சீனிவாசன் இயக்கினார். 1981 அக்டோபர் 26 ரிலீஸ். 45 ஆண்டுகள். 100 நாள்.
என்றும் கீழ்வானம் சிவக்கும்
மிக சிறப்பான வெற்றியும் , நல்ல ஒரு வசூல் சாதனையும் செய்த ஒப்பற்ற படங்களில் ஒன்று.
சாந்தி திரை அரங்கில் 96 நாட்கள் housefull காட்சிகள் கண்ட திரைபடம்.
சென்னை நகரில் வெளியான 3 பெரிய அரங்குகளில் தொடர்ந்து 162 காட்சிகள் அரங்கு நிறைவு கண்டு நல்லதொரு வெற்றியை பெற்றது.
கோவை சாந்தி அரங்கில் 37 நாள் வசூல் 3.80 லட்சம் .
சிஷ்யன் சமர்ப்பித்த குருதட்சிணை. அனைத்தும்
ஒருங்கிணைந்த சிறப்பான செல்லுலாயிட் காவியம் . நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குனர் பரதன், கதை வசனகர்த்தா கமல், DOP PC ஶ்ரீராம், இளையராஜா அனைவரும் தோள் கொடுக்க 1992 அக்டோபர் 25 ரிலீஸ். 34 ஆண்டுகள். வெள்ளி விழா.
#நடிகர்திலகம்.
தனது வீரம் மிகுந்த சாதுரியத்தால்
உலகை வியக்க வைத்த,
இந்திய விடுதலைக்கான தீபத்தை ஏற்றி வைத்த,
மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்
1924 ல்
வெள்ளையரால் கைது செய்யப்பட்ட நாள் இன்று... ஓங்குக அவர் புகழ்...
இந்தியாவில் முதன்முறையாக, 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் கற்றுத் தருவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கம் தொடர முடியாமல் போய்விட்டது.
ஐயா அப்துல் கலாம் பெயரிலான Centre for Ethics & Politics குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரிடம் உரிய அனுமதியைப் பெற்றோம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான வழியாகக் கருதும் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.