BREAKING வேளாண் பல்கலை மாணவிகள் மூவர் எரித்துக்கொல்லப்பட்ட, தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் அதிமுகவை சேர்ந்த மூவரை முன்விடுதலை செய்யும் முடிவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். அதிமுகவினர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். @News18TamilNadu
தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு தேவை என்பவர்கள் தொடர்பு கொள்ளவும் Contact : 9944884459 RamGovind
Please Share it Maximum 🙏
#WeNeedToStandWithDelta#WeStandWithDelta#SaveDelta
Subha Shini
#இது எங்க ஊரை சுற்றிய பகுதியில் #GajaCyclone கோர தாண்டவம். பேராவூரணி, பட்டுக்கோட்டை, நெடுவாசல், புதுக்கோட்டை விவசாயிகளின் 15-20 வருட கடின உழைப்பும் மொத்தமாக புயலோட பறந்தது.#SaveDelta SUPPORT OUR FARMERS. 4 days No power, water,. Pls do your support.@sindhan@rajinikanth@beemji
#SaveDelta குழந்தைகளின் பசியாற்றுவதற்காவது உதவுங்கள் 😑🙏🏽🙏🏽
பெரும்பாலன மக்களின் கையிருப்பு உணவுகளும் முடிந்துவிட்டது இனி எங்கள் மக்கள் உங்களின் நிவாரண பொருட்களை நம்பி #GajaCycloneUpdate 🙏🏽🙏🏽🙏🙏