சீப்பை ஒளித்துவிட்டால் கலியாணம் நி���்றுவிடும் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது சீமானை விமர்சித்தால் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் வளருவது நின்றுவிடும் என ஆரியமும் திராவிடமும் நம்புவது. இதை காலம் விரைவில் அவர்களுக்கு உணர்த்தும்.
எழுதிக் கொடுத்த பேப்பரையே ஒழுங்காக பார்த்து படிக்கத்தெரியாத ஸ்டாலினுக்கு "தளபதி" பட்டம் கொடுத்தவர்கள் கரும்புலி செங்கண்ணனுக்கு கேணல் பட்டம் எப்படி கொடுக்கலாம் என கேட்கின்றனர். வர வர இந்த 200 ரூபாவுக்கு பதிவு எழுதும் உடன்பிறப்புகளின் காமடிக்கு அள���ே இல்லாமல் போய்விட்டது.
தந்தை பெரியார் பிறப்பதற்கு 64 வருடங்களுக்கு முன்பே ஈழத்து அரசியல் களத்தில் சாதி ஒழிப்பு, மற்றும் சமூக நீதிக்கான அரசியல் ஆரம்பித்துவிட்டது. இலங்கையின் முதலாவது(ஆங்கிலேயர் கால) தமிழ் பிரதிநிதி
ஆ.குமாரசுவாமியில் இருந்து தொடங்குது ஈழத்தின் சமூக நீதி வரலாறு
#அறிவோம்ஈழம்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த கர்நாடகா சென்ற உதயநிதி ஸ்டாலின்,
வேறநாட்டு இராணுவத்தால் நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்ட புதுக்க���ட்டை மீனவர் ராஜ்கிரண் வீட்டிற்கு ஆறுதல் சொல்ல செல்லாது ஏன்?!