#BREAKING || "மை வி3 ஆட்ஸ்" செயலி முடக்கம்
"மை வி3 ஆட்ஸ்" நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்ட நிலையில், 'மை வி3 ஆட்ஸ்' செயலி முடக்கம்
சக்தி ஆனந்தனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
#Myv3ads#SakthiAnand#kovai#Police#ThanthiTV
பொறியியல் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகிவிட்டன. தேர்வு நடைபெற்று 17 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பும் வந்துவிட்டது. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு தாமதிப்பது ஏன்?: பாமக நிறுவனர் ராமதாஸ் #Ramadoss#PMK
831 தேர்வர்களின் ஏக்கம் தீருமா? பொறியியல் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்! -பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். @drramadoss
இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் எவ்வித தவறும் செய்யாத 831 பேரின் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் விதமாக பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்