மாணவர் இறப்பில் அரசியல் பேச வேண்டாம்- உதய் ணா.
பேனர் விபத்து - சுபஸ்ரீ மரணம்,
போர்வெல்- சுர்ஜித் மரணம்,
நீட் - அனிதா மரண சம்பவங்கள் நடந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள் என்று நினைவிருக்கிறதா நண்பர்களே 🥺🙄
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு..
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்...
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்...
இப்போதைக்கு தலைவர் பாடல் தான் மன ஆறுதல் தருகிறது 🚶🚶
எனது மகன் மிதுன் அரசியலில் ஈடுபடமாட்டார் என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறேன். அவர் அதிமுகவின் ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே; கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
அதிமுக - தலைமை...!
அதிமுக தொண்டர்களே...
எவனாவது ஆர்வக் கோளாறு, அதிமுக தலைமையில் மாற்றம் வேண்டுமென கூவ ஆரம்பித்தால், அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்.
மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கட்சியை வழிநடத்திய "அனுபவம் & நிதானம்" எடப்பாடியார் அவர்களிடம் மட்டுமே உள்ளது.
அவரே அரண்...!
RIP TVK...!
ஒரு கட்சி, குதிரை பேரம் போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை முடக்கவோ அல்லது கட்சிக்கு வழங்கப்பட்ட 'அங்கீகரிக்கப்பட்ட கட்சி' என்ற அந்தஸ்தை ரத்து செய்யவோ வாய்ப்புள்ளது.
🚶🚶🚶
இது குதிரை பேரம் தான்..! தூய சக்தி என்று சொல்லும் விஜய் த.வெ.க வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்ற எங்க எம்.எல்.ஏ ஆதரவை எப்படி எடுத்துக்கொள்கிறார்..? எங்க எம்.எல்.ஏ 6.30 மணிக்கு என்னிடம் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு எங்க போனார்னே தெரியல..? டிடிவி.தினகரன் ஆதங்கம்
#Chennai | #AMMK | #TTVDhinakaran | #AMMK | #MLA | #PolimerNews
எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை.
குதிரை பேரம் நடந்திருக்கலாம், அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பெயரில் போலி கடிதத்தை த.வெ.க சார்பில் வழங்கியிருக்கலாம்.
தூய சக்தி என கூறிவிட்டு, முதல்நாளே குதிரை பேரம் நடத்துவதா?
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
-அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்.
@ammkofficial