அதெப்படி ராஜினாமா கடிதத்தில் அண்ணாமலை அப்படி சொல்லலாம்?
வேறு எதுவும் கிடைக்காமல் ஒற்றை வரியை திரித்து வெறுப்பை விதைக்க நினைத்த திஜக கும்பல்களுக்கு சரியான செருப்படி..
"10 ஆயிரம் கூட நம்பி கொடுக்காத நேரத்துல எனக்கு 1 கோடி ரூபா கொடுத்து உதவி பண்ணாரு..." ஆர்.பி.செளத்ரி மறைவு குறித்து இயக்குனர் பாரதி கண்ணன் வேதனை.!
#Vikraman | #RBChoudary | #PolimerNews | #Jiiva
//அண்ணாமலை அண்ணாகிட்ட நாங்க ரெண்டு நாள் கேட்டோம்..
அவர் ஒரு இடத்தில பேசினாலே எங்களுக்கு நல்ல எழிச்சி கிடைக்கும்..//
அவர் ஒத்த ஆள்..ஆனா
எல்லோருக்கும் அவர் வேணும்..
அவர் பேசணும்..🔥🔥🔥