அன்று :
"திமுகவுகக்கு யார் எதிரிகறதுலதா இங்க போட்டியே 😎"
இன்று :
"நமக்கு உண்மையான எதிரி விஜய்னு தெரியாம இல்லாத எதிரி கூட சண்ட போட்டு தோத்துட்டோம் 😭"
நல்லா மனசு விட்டு அழுங்க bro...
விஜய் முதல்வர் ஆகவில்லை என்றால் இந்த பைத்தியம்தான் அடுத்த முதல்வர்.
24 கட்சி கூட்டணி வச்ச திமுக 24%, தனியா விஜய் வாங்கினது 35%. ஆனா இந்த லூசு கூச்சமே இல்லாம ஊரை ஏமாத்திட்டு இருக்கு.
கூட்டணிக்காக காங்கிரஸ் காலில் விழந்தது எல்லாம் மறந்துடிச்சா!
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp
என்னா அடி மக்கா…. அண்டா செந்திலும் @Senthilvel79 கோட்டீஸ்வரனும் @arnoldkote4 இப்படி ஒரு எதிரியை பார்த்து இருக்க மாட்டார்கள்.
வாழ்த்துக்கள் @VGananathan 👏👏👏
டேய் இந்த ஆளு ஈகோ லாம் சீண்டாதிங்கடா silent dha இருப்பான் அப்றம்தா அடிப்பா அப்டிதா சினிமா ஒருத்தன அடிச்சாரு ,இப்போ அரசியல்ல ஒரு குடும்பத்தயே கூப்புல உக்கார வச்சிருக்காரு , don't underestimate him da, கொடுரமா வெற்றிய rusikura alu @CMOTamilnadu 😭🔥🔥�
“யார் ஜெய்ச்சாலும் மேன் ஆப் தி மேட்ச் விஜய் தான்” - பாண்டே 💥
தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு புதிய benchmark set பண்ணிட்டாரு. 🔥
Day 1லிருந்து இன்றுவரை ஒரு தவறும் இல்லாமல் politics handle பண்ணிருக்காரு. அதுதான் இவரோட level. 💥🔥
Youngsters வெச்சி ட்ராபி ஜெய்ச்சோம்
Daddies வெச்சி ட்ராபி ஜெய்ச்சோம்
மத்த டீம்ல இருந்து கழிச்சி போட்ட குப்பைங்கள வெச்சு ட்ராபி ஜெய்ச்சோம்
மொக்க பவுலிங் யூனிட் வெச்சி ட்ராபி ஜெய்ச்சோம்
வருசம் தவறாம ப்ளே ஆப்
ரெண்டு வருஷம் தவறாம பைனல்
போதும் போதும் ங்கற அளவுக்கு ட்ராபி கள்
Downfall னா என்னானே தெரியாத ஒரு சாகாப்தம்
ஐபிஎல் கிரிக்கெட் ல இனி எவனாலுமே உருவாக்கவே முடியாத ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குனவன் டா என் தலைவன் @msdhoni 🛐🙏
1 min :45 sec! Just Laxmi alone speaking..full cast on screen...proper organic elevation with adrenaline pumping music! That Rajini walk 🔥
KS Ravikumar 🙏🙏
The scene was supposed to belong to Lakshmi, but bro @rajinikanth completely stole the show with just a couple of shenanigans, and that killer ARR score ❤️✨️
my most favorite Kannada actor I root for is Rakshit Shetty. His ambition to tell beautiful stories and to constantly bring good cinema deserves all love and respect.
Dr. Shalini’s Fb post!💔
விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.
In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்
இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்.😭