தேவேந்திரகுல வேளாளர்
எப்படி மானுடவியல் செய்யபட்டு வெற்றி பெற்றார்கள் அதே போல்
மத்த வெள்ளாளர் வேளாளர் என்று சொல்லக்கூடிய சமுகங்களுக்கும் மானுடவியல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார் தேவேந்திரன் வழக்கறிஞர்👍
#DKV_ThankingCentralStateGovt
தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் எம் தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்றை பதிவு செய்த மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 🙏🙏♥️💚♥️