@indian_vasanth@sunnewstamil அண்ணன் பெருசா கண்டுபுடிச்சிட்டாரு.... திமுக அரசு கொண்டுவருதான் அதனால இவருக்கு வயிறு எரியுது.... எத்தனையோ பூரா இதைத் தாண்டி பூச்சிக்கொல்லி மருந்து கலந்து வந்து கொண்டிருக்கிறது...
குடந்தை இரத்ததான டிரஸ்ட் நடத்திய இரத்த தான கொடையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (19-12-21) கும்பகோணத்தில் நடைபெற்றது.
இதில் நம் *siyf* *சோழபுரம் இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு* குழுமதிற்கு சிறந்த
இரத்ததான சேவை விருது வாங்கப்பட்டது.
By.
Siyf குழுமம்..
சோழபுரம்...
@ADMKofficial@mkstalin இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை... இருவரும் மாறி மாறி ஆட்சி செய்வீர்கள் இருவரின் கஜானாவை நிரப்பி விடுவீர்கள்... பொது மக்களாகிய நாங்கள் தான்கடைசில ஏமாளி..