பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
தூய்மை இந்தியா திட்டம் (#Swarchbharat) @SwachhBharatGov
இராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது
அதில் கலந்துகொண்டு துப்புரவு பணி செய்தேன்...
அன்று வீரப்பனை பிடிப்பதற்காக கர்நாடக காவல் துறை ஈரோடு பெண்கள் துன்பபடுத்தியது அனால் இன்று விநாயகர் வழிபட்டதற்கு பெண்களும் தொள்ளை செய்கிறது இது தான் தமிழ் நாட்டில் திராவிட மாடலின் ஆட்சியே..
மனித உரிமை ஆணையம் எங்கே கோபாலபுத்தில் உறங்குகிறதோ..
#திருட்டு_திமுக#HumanRightsViolations
இந்துக்களின் தெய்வீக தினத்திற்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு உரிய அனுமதி வழங்க மறுத்து,
இரவோடு இரவாக மின் இணைப்பை துண்டித்து, மகளிர், முதியோர், சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரம்பலூர் மாவட்ட வ.களத்தூர் மக்களை அடித்து இழுத்து சித்திரவதை செய்திருக்கிறது இந்த விடியா அரசு.
இந்துக்களுக்கு எதிராக தொடர் பகையை மூட்டும் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
#DMKFailsTN
முத்துராமலிங்கத் தேவர் ஐயா அறிஞர் அண்ணாவை கண்டித்து பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
எங்கள் தலைமையை பற்றி விமர்சிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது.
Full video: https://t.co/McG5xoTtwv
தீவிரவாதிகள் அனைவரையும் விட்டு விடுகிறது தமிழ்நாடு காவல்துறை அப்பாவி மக்களை மட்டும் துன்பப்படுத்த ஓடோடி வருகிறது துப்பு கட்ட காவல்துறை இதுதான் திராவிட நாடுகளின் ஆட்சி முறை..
#திருட்டு_திமுக#திமுக
நாங்க எங்க தெருவில் சாமி கும்பிட கூடாதா? நாங்க சாப்பிட கூட இனி அனுமதி வாங்கனுமா? இந்துக்கள் நாங்க இங்க வாழ கூடாதா? நீங்க எல்லாம் சேர்ந்து சொல்லுங்க நாங்க இந்த ஊரை விட்டே போயிடுறோம்!
-இந்து பெண்கள் கண்ணீர் மல்க பேச்சு
😥
பரமக்குடி நகர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு அவர்கள் ஏற்பாட்டில்
நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டு அன்னதானத்தை துவக்கி வைத்தேன்...
பாரத தேசத்தில் முதல்முறையாக பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது பாராளுமன்றத்தில்
இனி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிர் குரல் ஓங்கி ஒலிக்கும்
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறைவேறிய முதல் சட்டமசோதா என்ற பெருமையை பெற்றது இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
யாராலும் நிறைவேற்ற முடியாத சட்டங்களில் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் ஒன்று
பாரத பிரதமர் மோடி யை தவிர வேறு எந்த பிரதமராலும் இது சாத்தியமாகியிருக்காது...
ஜெய்ஹிந்த்
மக்களின் ஆரோக்கியத்தை கேள்விகுறியாக்கிய விடியா ஆட்சியின் கீழ் செயல்படும்
இராமநாதபுரம் நகராட்சியின் பாதாளசாக்கடை முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!
#DMKFails
#JUSTIN
"சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?"
"➤ கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் வருவதற்கு முன்பே, 'சனாதன தர்மம்' என்ற வார்த்தை இருந்தது என்பது நிதர்சனமான உண்மை
➤ நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதை நாட்டின் 142 கோடி மக்களும் கண்டிக்க வேண்டும்
➤ ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான வெறுப்பு நேற்று வெளிவந்துள்ளது
➤ குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிப்பதே இனப்படுகொலை
➤ சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?..."
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பதில்
#Tamilnadu | #UdhayanidhiStalin | #Genocide | #Christianity | #Islam | #Muslim | #DMK | #Annamalai | #SanatanaDharma | #Sanathanam | #சனாதனம் | @arivalayam | @Udhaystalin | @annamalai_k | #BJP | @BJP4India | #News7Tamil | #News7TamilUpdates
@Thiyaga54282877@BJP4TamilNadu Hello sir திமுக ஜாதி பார்ப்பது கிடையாது யார் சொன்னது. செய்திகள் எல்லாம் பார்ப்பது உண்டா .எங்கள் மாவட்டத்தில் ஜாதி பார்த்துதான் திமுக மாவட்ட செயலாளர் பதவியே கொடுக்க படுகிறது.
அரசியல் செய்வது என்று முடிவு எடுத்துவிட்டால் தன் பெற்ற பிள்ளைகளை கொண்டு வந்த அரசியல் நடத்துங்கள் ஊரார் பெற்ற பிள்ளைகளை வைத்து அரசியல் நடத்துவதை தவிர்த்து விடுங்கள் பிஞ்சு நெஞ்சில் வஞ்சகத்தை விதைக்காதே..