@JioCare Dear JioFiber Support Team,
I booked a new JioFiber connection online on 29 April 2026. On the same day, a Jio executive visited my location and collected the payment through the official Jio portal.
Very Worst Service Which Is Ever Seen Like This Before
Sales Person Given Commitment To Install Within A Day
But It's Been More Than 5 Days.
U Can See That Message Came To Me Like Will Be install On 4th May.
But Already It's 6th May.
I Do Calls To Executive, No Response @JioCare
We petitioned the RDO @anamika_rameshk Mam That who promised compensation to the child who died due to the negligence of Vandavasi GH doctors. Let's hope something good happens within 15 days
@Subramanian_ma@CMOTamilnadu
மருத்துவரின�� அலட்சியத்தால் குழந்தை இறந்து 8 மாதம் ஆயிடிச்சி அந்த குடும்பத்திற்கு 1 மாதத்தில் இழப்பீடு தருகிறோம் என வாக்குறுதி கொடுத்ததை நம்பி இருக்கும் அந்த ஏழை குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள்! @anamika_rameshk
@Subramanian_ma @CMOTamilnadu
We petitioned the RDO @anamika_rameshk Mam That who promised compensation to the child who died due to the negligence of Vandavasi GH doctors. Let's hope something good happens within 15 days
@Subramanian_ma@CMOTamilnadu
@CMOTamilnadu@mkstalin ஒரு குழந்தை அந்நியாயமாக இறந்துள்ளதது. இழப்பீடு தருகிறேன் என கூறி 7 மாதங்கள் ஆகிறது.
இன்று வரை வழங்கவில்லை.
முதலமைச்சர் ஐயா..
தயவு செய்து உதவி செய்யுங்கள் குழந்தையின் குடும்பத்திற்கு...
ஒற்றை பிள்ளையை இழந்து தவிக்கின்றனர் 🙏🙏🥲🥲
@mkstalin@Udhaystalin@Subramanian_ma@evvelu
சென்னை மாவட்டத்துடன் இணைந்து,
சென்னை மாநகர பள்ளிகளில் சிறப்பான முறையில், மைம் நாடகம் மற்றும் விழிப்புணர்வு உரைகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு எங்கள் @Anbaalaramsei யை பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கிய @Collr_Chn 💥♥️
அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை யின் தன்னலமற்ற சமூக செயற்பாட்டாளர்கள்💯❤️ @ அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை https://t.co/udYkk9Ju1m