இதற்கு பதில் சொல்ல மாட்டார்கள், மதத்தைப் பற்றியும் சனதான கொள்கைகளில் தவறு என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும்....?? #JustAsk
என்றென்றும் எதிர்கால தலைமுறையை பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒப்பற்ற பெருமக்கள் ஆசிரியர்கள். கட்டை விரலை கேட்காமல் அறம் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் நம் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான பந்தம் நீண்ட நெடியது! அது என்றும் தொடரும். ஆசிரியர் தின நல் வாழ்த்துகள். #TeachersDay
முதலமைச்சரின் முப்பெரும் விழா அழைப்பு!
வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் கழக முப்பெரும் விழாவில் கொள்கைப் படையாக திரண்டு வருக!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
#திமுக75
நிகழ்ச்சி நிரலை என்ன என்று கூறாமல், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மோடி அரசு முதன்முறையாகக் கூட்டுகிறது.
எந்த எதிர்க் கட்சியிலிருந்தும் யாரிடமும் கருத்து கேட்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை.
இது ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழி அல்ல.
ஒவ்வொரு நாளும், மோடி அரசாங்கம் ஒரு வருங்கால ‘நிகழ்ச்சி நிரல்’ பற்றிய ஒரு கதையை ஊடகங்களில் விதைக்கிறது,
இதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் புகை திரையை உருவாக்குகிறது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மணிப்பூர், சீனாவின் அத்துமீறல்கள், சிஏஜி அறிக்கைகள், மோசடிகள் மற்றும் நிறுவனங்களை பலவீனப்படுத்துதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை பாஜக வைத்திருக்க விரும்புகிறது.
அதை ஒதுக்கிவிட்டு எங்கள் மக்களை ஏமாற்ற பார்க்கிறது.
சிறப்பு அமர்வுக்கான முன்னோக்கி வழி குறித்து இந்தியக் கூட்டணிக் கட்சிகள் விவாதித்தன.
மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதில் நாங்கள் தயங்க மாட்டோம், இவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறோம்.
பாஜகவுக்கு தெரியப்படுத்துங்கள்.
இணையும் பாரதம், வெல்லும் இந்தியா !
- காங்கிரஸ் தலைவர் திரு @kharge
நீங்கள் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் உங்களால் இனி @BJP4India ஆட்சியை அமைக்க முடியாது, நாட்டு மக்கள் ஏற்கனவே உங்கள் மீது வைத்துள்ள மதிப்பை குறைத்து விட்டனர்... அதன் மதிப்பு( .0/100)
Mr. @Selvakumar_IN
#மோடிய ஐயா வணக்கம், உங்கள் பெயரை வைத்துக் கொண்டு இந்த அண்ணாமலையின் தும்பிகள் செய்யும் அலப்பறைகள் ஏராளம், உடனடியாக இந்த அண்ணாமலையின் தும்பிகளை அறிவுரை வழங்க வேண்டும் என்று பொதுமக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஐயா...🤦🙏
May 2014 :Crude per barrel was $107
Petrol - ₹71 per litre
March 2023:
Crude oil per barrel is $65
Petrol - ₹110 per litre
If Fuel prices had to be hiked when price of Crude oil went up, should they also not be brought down when prices drop?
Who is benefiting from the Hike?