மநீம வேட்பாளர்கள் கவனத்திற்கு:
நேர்மை என்ற வாக்குறுதியின் பலத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஓர் எளிய வழி
ஒரு சட்டமன்ற தொகுதியின் மொத்த மக்கள் தொகை சுமார் 3 லட்சம்
கடந்த பத்தாண்டுகளில் ஒரு தொகுதியின் பேரில் அதிமுக அரசு பெற்ற கடன் ரூ1500 கோடி. அதாவது மாதத்திற்கு சுமார் ரூ12 கோடி.
@athisha UTI இன் US64 Scheme பற்றி தெரியுமா?
NSE சித்ரா ராமகிருஷ்ணன், ஹர்ஷத் மேத்தா, கிரண் பாரேக், ICICI வங்கியின் சந்தா கோச்சார், OBC வங்கி, குளோபல் டரஸ்ட் வங்கி, co-operate வங்கிகள் என நிதி சந்தையில் நடந்த ஊழல்கள் அனேகம்.
இவற்றை பற்றி @chockshandle விலாவாரியாக Twitter இல் எழத வேண்டும்
@kotravai_n 400 கோடி வயதுடைய இந்த பூமியில் மனிதன் தோன்றியதே பத்து இலட்சம் ஆண்களுக்கு முன் தான்.
இன்னும் ஒரு நூறு ஆண்டுடில் தேச வரைபடமேல்லாம் காணமல் போய் வசிக்க வேறு கிரகத்தை நோக்கிய நகர்வுகளுக்கான முனைப்பில் இருப்பான் மனிதன்.
ஆகவே, இப்போது சொல்லுங்கள் இந்த நிலம் யாருக்கானது?
@sumanthraman வானத்தில் இருந்து குதிக்கவில்லை கவர்னர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கவர்னர் தன் மதிப்பை இழந்து எங்கு நிற்கிறார் என்பதையும் பாருங்கள்.
சாம தான பேத தண்டம் பற்றி அவருக்கு புரியும் படி பேசியுள்ளார்.
பார்த்து நடந்தது கொள்ள வேண்டியது இனி கவர்னரின் சாமர்த்தியம்.
@bbctamil எங்களது மரபுகள் இங்கிலாந்து பாராளுமன்றத்தை பின்பற்றி கடைபிடித்து வருகிறோம். ஆகவே BBC தான் சொல்ல வேண்டும் இதில் யாருடைய செயல் விதிமீறல்?
யாருடைய செயல் சரியானது என்பதை சொல்வதற்கு பத்திரிகை தர்மமும் துணிச்சலும் வேண்டும். அது BBC க்கு இல்லையோ!
@ProfessorBJP இதில் தான் ஆபத்து அதிகம். ஒரு பெரிய கட்டில் ஒரு சுள்ளி போனால் கட்டுக்கு பெரிய பாதகம் இருக்காது. ஆனால் ஒரு சுள்ளிக்கு பதில் ஒரு கட்டை உருவிட்டால் மற்ற ஏனைய சிறிய கட்டுகளும் பெரிய கட்டில் இருந்து விழந்து விடும். பெரிய கட்டின் (இந்து) கயிராக பிராமணர்கள் மட்டுமே எஞ்சி நிற்க நேரிடும்.
@skpkaruna பல மொழிகளின், பல கலாச்சாரத்தின், பல இனத்தின் ஒன்றினைப்புத் தான் இந்தியா. ஐரோப்பிய யூனியன் போல் இது இந்திய யூனியன். அதனால் தான் மத்திய அரசை ஒன்றிய அரசு என்கிறோம். கேரள நாடு, ஆந்திர நாடு, தமிழ் நாடு போன்ற பல நாடுகளின் ஒன்றினைப்புத் தான் இந்தியா.
@skpkaruna இதில் தான் ஆபத்து அதிகம். ஒரு பெரிய கட்டில் ஒரு சுள்ளி போனால் கட்டுக்கு பெரிய பாதகம் இருக்காது. ஆனால் ஒரு சுள்ளிக்கு பதில் ஒரு கட்டை உருவிட்டால் மற்ற ஏனைய சிறிய கட்டுகளும் பெரிய கட்டில் இருந்து விழந்து விடும். பெரிய கட்டின் (இந்து) கயிராக பிராமணர்கள் மட்டுமே எஞ்சி நிற்க நேரிடும்.
@sunnewstamil@khushsundar தமில்நாடுன்னும் அலைக்கலாம், தமில்லகமுன்னும் அலைக்கலாம் - குஷ்பு.
தமிழ்நாடுக்கு வந்த கஷ்டம் ரவி மட்டும் இல்லை குஷ்புவும் தான்!
@kalilDXB இளையராஜாவிடம் உள்ள உயர்ந்த பண்பு, பார்க்கும் காட்சிக்கு நேர்மையான இசையை வழங்குவது தான். அந்த படத்தில் தொடர்புடைய ஏனைய விஷயங்கள் (நடிகர், பட்ஜெட்,இயக்குனர், தயாரிப்பு) போன்ற புற காரணிகள் அவரை கட்டுப்படுத்துவதில்லை.
இந்த குணம் தான் பல நேரங்களில் அகந்தையாக வெளியில் வந்து விடுகிறதோ!
@SriManSG இளையராஜாவிடம் உள்ள உயர்ந்த பண்பு, பார்க்கும் காட்சிக்கு நேர்மையான இசையை வழங்குவது தான். அந்த படத்தில் தொடர்புடைய ஏனைய விஷயங்களை (நடிகர், பட்ஜெட்,இயக்குனர், தயாரிப்பு) போன்ற புற காரணிகள் அவரை கட்டுப்படுத்துவதில்லை.
இந்த குணம் தான் பல நேரங்களில் அகந்தையாக வெளியில் வந்து விடுகிறதோ!
@magizh_ 'தமிழ்நாடு' பற்றி அதிகம்பேசும் நண்பர்கள் ஸ்டாலினிடம் ஆங்கிலத்தில் 'Tamizhnadu' என்று தான் எழத வேண்டும் என்று ஒரு அரசானைக்கு வலியுறுத்துவார்களா?