செய்கிற பல உதவிகளெ வெளியே தெரியாமல் செய்பவர் #SuperstaraRajinikanth
அனுமோகன் மகள் திருமணத்திற்கு அவர் கேட்டதைவிட 10 மடங்கு அதிகம் தந்தவர் தலைவர் ரஜினி 🔥🔥🔥
#HBDSuperstarRajinikanth | #Vettaiyan | #LalSalaam
80's முதல் 2K Kids வரை
கமல் முதல் சிவகார்த்திகேயன் வரை
நம்பியார் முதல் விஜய்சேதுபதி வரை
இளையராஜா முதல் அனிருத் வரை
சுஜாதா முதல் நயன்தாரா வரை
1975-ல் தொடங்கி 5 தலைமுறைகளை ஆளும் சூப்பர் ஸ்டாரின் Innings இன்று வரை முடியவில்லை 💯💯✅🔥
இதான் 💯💯 உண்மை
ரஜினி 100 கோடி சம்பளம் வாங்குனாருனா அதுக்கு காரணம் அவரோட உழைப்பு
விஜய்க்கு யாரும் கோடி கோடியா கொடுக்க முன்வரல, அவரோட மாமாவையும் - அவரோட PRO-வையும் தயாரிப்பாளரா போட்டு அவர் பணத்தையே கொடுத்து அவர் சம்பளத்தை 100 கோடியா உயர்த்திக்கிட்டாரு
- மீசை ராஜேந்திரன் 🔥
16 வயதினிலே பற்றி சிவகுமார் நேத்து பேசியது 🔥
பெரியவர் சிவகுமார் தன்னோட ஒவ்வொரு மேடையிலும் 16 வயதினிலே பத்தி பேசாம இருக்க மாட்டாரு போல.
இந்த முறை ஸ்பெஷல் என்னன்னா?
சீமானை மேடைல உட்கார வெச்சிக்கிட்டே, சூப்பர் ஸ்டாரை அவர் ரசிகர்கள் 1977-லே "தலைவா"-ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு சொன்னது தான் 🔥👌
சக நடிகர்களோட நேர்மையா மோத திராணி இல்லாம, குறுக்கு வழியில எப்படியாவது No.1 இடத்தை பிடிக்க சினிமாவுலே இவ்வளவு கேவலமான வேலையெல்லாம் செய்யுறானுங்களே, இவனுங்க அரசியலுக்கு வந்தா இந்த தமிழ்நாடு தாங்குமா?
SAC எதோ கோவத்துல பேசுறாருன்னு நினைச்சேன் - உண்மையை தான் போட்டு உடைச்சிருக்காரு🙏
Info coming in that, the envelope handed over by Kalanithi Maran to superstar #rajinikanth contains a single cheque amounting ₹1⃣0⃣0⃣ cr from City Union Bank, Mandaveli branch, Chennai.
This is a #Jailer profit sharing cheque which is up & above the already paid remuneration[₹110 cr] of superstar for the movie.
Total - ₹ 210 cr
Making superstar Rajinikanth the highest paid actor in India🇮🇳
#JailerHits500cr#JailerIndustryHit
"விக்ரம்" வசூலை ஏற்கனவே தாண்டியாச்சு. இன்னைக்கு "PS1" பட வசூலையும் முறியடிச்சு 500 கோடிய தாண்டி JAILER INDUSTRY HIT-ஆ மாறிடுச்சு. JAILER படத்தோட அடுத்த இலக்கு IH 2.0 தான்...!
காக்கா 🐦⬛ கூட்டத்துல இருந்தே JAILER சத்தம் ஓங்கி ஒலிக்குது 🔥💪
“#Jailer 375 crores in one week is just an estimated number, it is not accurate, as box office numbers from many regions are yet to be received”
- official from @sunpictures announced in @SunTV 🔥
So the trackers numbers are correct 👍 🔥
#JailerHits500crs#Jailer500CrBlast 🔥
Superstar #Rajinikanth’s #Jailer enters Rs. 500 CR gross at Global Box Office!
Second one for the actor after #2Point0 . Only actor from Kollywood to have this feat.