The issues created via #Claude Fable by the US government is a rude wake up call for not only the Indian government, but also the Government of Tamil Nadu.
It is keeping such possibilities in mind that we under the then #CMMKStalin’s #DravidianModel regime initiated an ambitious plan with @SarvamAI to establish the country’s first full-stack #SovereignAI park. Following this, I also had a crucial meeting with meeting with #NVIDIA’s delegation led by Ms. Calista Redmond, Vice President of Global AI Initiatives and the founders of Sarvam AI on the sidelines of the India AI Impact Summit.
#TamilNadu and in my mind all advanced states in India need to move NOW (MH may already be doing it) - any delay on this will be unpardonable !
#JobsForTN
#BREAKING | தனிமனித ஒழுக்கம் - முதலில் தவெகவினருக்கு கற்றுக்கொடுங்கள்!
உங்களையோ, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையோ பார்த்து உங்களது கட்சியினருக்கு துளியும் பயமில்லை!
- விஜய் மீது திமுக விமர்சனம்!
#DMKITWing | #TVKfails | #Vijayfails | #Sofamodel | #KalaignarSeithigal
#BREAKING | தவெக MLA மிரட்டுகிறார்..
பாலியல் வன்கொடுமை வழக்கில் தவெக எம்.எல்.ஏ. விஜி சரவணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநெல்வேலி சரக காவல்துறை டிஐஜியிடம், ஸ்ரீவைகுண்டம் பெண் பரபரப்பு புகார்
நல்லா இருந்த தமிழ்நாட்டை தற்குறிகள் கிட்ட கொடுத்து இப்படி நாசமாக்கிட்டிங்களே மக்களே.
குழந்தைகள், பெண்கள், மாணவிகள் யாருக்குமே இங்கு பாதுகாப்பு இல்லை.
#TVKFails
🔴 #BREAKING | கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறில் மாணவியை கத்தியால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
🔹 போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு தொடர்பான வழக்கை வாபஸ் பெறக் கோரி 4 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்
🔹 நிலத்தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார்
🔹 தனது தாத்தா வீட்டில் மாணவி இருந்தபோது 9 பேர் கொண்ட கும்பல், வழ்க்கை வாபஸ் பெறக்கூறி மிரட்டல்
🔹 புகார் அளித்தும் 10 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கண்ணீர் மல்க தாய் வேதனை
🔹 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தங்களை மிரட்டுவதாக மாணவியின் தாய் குற்றச்சாட்டு
#WATCH | வெற்றி பெற்ற ஒரே மாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைகிறார்கள் என்றால், அவர்களுக்கு என்ன ஆஃபர் கிடைத்தது என்று நாம் கேள்வி கேட்க வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கக்கூடிய ஓர் அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#MKStalin | #VijayFails | #TVKLies | #VijayLies | #TNCrimes | #TVKCrimes | #KalaignarSeithigal
மேடைக்கு மேடை Confident சொல்ல தெரிஞ்ச முதல்வர்க்கு
உங்களுக்கு Confident இருக்கா ? முதலில் 😂😂
இல்லாம தான் Vote போட்ட மை கூட அழியறதுக்குள்ள MLA களை விலைக்கு வாங்கினார்
@mkstalin 🔥🔥🔥🔥🔥
இதான் தலைவா அடி 🔥🔥
நடு மண்டைல இரக்கிறாப்ல தலைவர்
30 நாளில் 28+ பெரும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தவெக நிர்வாகிகள் மட்டுமே !
30 நாளில் நடைபெற்ற
கொலைகள் - 93
பாலியல் குற்றங்கள் : 165
குழந்தைகள்/சிறார்களுக்கு எதிரான குற்றம் : 97
கடந்த ஆட்சி காலங்களுடன் ஒப்பிடும் போது இது 500% மேல் அதிகம்.
இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவின் முதன்மை க்ரைம் மாநிலம் என்ற அந்தஸ்த்து உறுதி !