முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்..
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமல் படுக்கையில் வைப்பதைப் போன்றது.
திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாக மட்டுமின்றி, கோவையின் புதிய அடையாளமாகவும் ஆகியிருக்கின்ற பெரியார் அறிவுலகம் திறப்பு விழா கண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அந்த அறிவுலகம் அமைப்பதற்கு, திராவிட மாடல் அரசு மேற்கொண்ட பணிகளைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கண்டு அலறுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. கழகத் தலைவர் பொறாமை கொண்டு பேசுவதாக ஆதவ் அர்ஜூனா தனது பேதைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும் பிற திட்டங்களையும் தி.மு.க ஆட்சியில் திறந்து வைக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி முதல் திராவிட நாயகர் ஆட்சி வரையிலான கழக அரசின் நிர்வாக இலக்கணம். சத்துணவை முட்டையுடன் கூடிய முழுமையான சத்துணவாகவும், கிருஷ்ணா நதி நீர் சென்னையின் தாகத்தைத் தணிக்கும் வகையிலும், அ.தி.மு.க ஆட்சியில் தீர்மானம் மட்டும நிறைவேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தை அதே பெயரில் தொடங்கி, அதற்குரிய புதிய கட்டடத்தைக் கட்டியதும், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்கள் மேலும் சிறப்புடன் தொடரவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.
2011-21 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், பேருந்து முனையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை பல்வேறு காரணங்களால் கால்வாசிகூட நிறைவேறாத நிலையில், மக்கள் பயன்பாட்டினைக் கருதி அவற்றை முழுமையாக நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அத்தகைய நிர்வாகத் திறன் ஏதுமற்ற த.வெ.க அரசின் முதல் போட்ட அமைச்சர் தி.மு.கவின் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையாவது இருக்கிறதா?
சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணியிலோ, கோவை பெரியார் அறிவுலகம் கட்டடத்திலோ பெயிண்ட் அடிக்கும் வேலையையாவது த.வெ.க அரசு செய்திருக்குமா? முழுமையாகப் பணிகளை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. தேர்தல் நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் போனது. சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சிரிப்புப் போலீஸ் போல த.வெ.க. ஆட்சியில் இவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டுக்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் அறிவாற்றல் வளம் பெறவும் திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவற்றைப் புதிய ஆட்சியாளர்கள் திறந்து வைப்பதில் தி.மு.கவுக்கும் எங்கள் தலைவருக்கும் எந்தவிதப் பொறாமையும் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெருமைப்படுகிறோம். வள்ளுவர்கோட்டம் தொடங்கி, கோயம்பேடு பேருந்து முனையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதன்மைக் கட்டடம் உள்ளிட்ட பலவும் தி.மு.க ஆட்சியின் விளைவுகள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மூடர் கூட்டத்தின் முதலமைச்சரும் பிற அமைச்சர்களும்தான் பொறாமைக் குணத்துடன், மக்கள் நலத் திட்டங்களை இழிவுப்படுத்தும் வகையில், “தி.மு.க. காசில் கட்டினார்களா? தி.மு.க தலைவர் சொந்தப் பணத்தில் கட்டினார்களா?” என்று வாய்க்கொழுப்புடன் பேசித் திரிகிறீர்கள்.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் விஜய் பணமா? அல்லது அப்பன் வீட்டுப் பணமா? ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி மாஃபியா பணமா? அரசாங்கக் கஜானாவிலிருந்து அள்ளித் தெளித்துத்தானே மார்பிலே பெருமை சந்தனம் பூசிக் கொள்கிறீர்கள்?
தி.மு.க.விடம் தமிழ்நாட்டை மக்கள் நம்பிக்கையுடன் ஒப்படைத்தபோது, அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களைச் சொன்னால் ஆதவ் அர்ஜூனாக்கள் ஏன் அலற வேண்டும்? பெரியார் அறிவுலகத்தில் இருந்த ‘நான் முதல்வன்’ என்ற வார்த்தைகளைக் கண்டு முதலமைச்சர் விஜய்யும் அவருடனான மற்றும் பலரும் ஏன் பதறினார்கள்? தானே முதலமைச்சராக இருக்கும் நிலையிலும், நான் முதல்வன் என்று சொன்னால் அது மக்கள் மனதில் இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கழகத் தலைவர் திராவிட நாயகரைக் குறிக்கும் என்கிற அச்சத்தினாலா?
பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதில் தி.மு.க. பெருமைப்படுகிறது. 5 மாதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறெதுவும் உருப்படியாக செய்யத் திறனற்ற த.வெ.க. வெட்கப்படவேண்டும். முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
நோவாம நோம்பு கும்பிடுறதுல பலே கில்லாடி போல பொட்டு மாமா
கஷ்டப்பட்டு பிளான் பண்ணி டிசைன் போட்டு நம்ம தலைவர் மக்களுக்காக கட்டினா இவன் நோவாம உள்ள போய் பால் காய்த்து கிரஹப்பிரவேசம் பண்ணி கொண்டாடிகிட்டு இருக்கிறான் வெட்கமே இல்லமா
#WATCH | திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தின் பிரம்மிப்பூட்டும் Drone காட்சி
ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்
#SunNews | #TVKVijay | #Periyar | #Coimbatore | #DMK
கமிஷன் கொடு இல்லையென்றால் நிலத்தை கொடு..
நில உரிமையாளரை வெளிப்படையாக மிரட்டும் தவெக சேலம் வடக்கு எம்எல்ஏ சிவகுமார்!
இதுதான் ஊழலை ஒழித்த லட்சணமா? இந்த கேடுகெட்ட ஆட்சியை தூய ஆட்சி என்று சொல்வதற்கு "நா" கூசவில்லையா? @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
“திமுகவை அழித்துவிடுவோம்” என்று நினைத்தவர்கள் பலர் வந்தார்கள்… வரலாற்றில் காணாமல் போனார்களே தவிர, திமுக இன்னும் கம்பீரமாக நிற்கிறது! 🔥
திமுகவை ஒரு மூட்டைப்பூச்சியைப் போல இரு விரல்களால் நசுக்கிவிடுவேன் என்றார் #இராஜாஜி.
(பாவம்… வரலாற்றின் போக்கில் அவரே பின்னுக்குத் தள்ளப்பட்டார்!)
திமுகவை எதிர்த்து ஒரு கழுதையைக் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தினால்கூட காங்கிரஸ்தான் வெல்லும் என்றார் #காமராஜர்.
(ஆனால், அரசியல் களத்தின் முடிவுகள் எப்போதும் அவர் கணித்தபடி அமையவில்லை!)
திமுகவைப் பல வழிகளில் அழிக்க நினைத்தார் #பக்தவத்சலம்.
(இன்று எத்தனை இளைஞர்களுக்கு அவருடைய பெயர் நினைவில் இருக்கிறது?)
திமுகவைப் பிளந்து அதிமுகவை உருவாக்கி, 13 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்தார் #எம்ஜிஆர்.
ஆனால், அரசியலில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும், தமிழக அரசியலில் திமுகவின் செல்வாக்கை யாராலும் நிரந்தரமாக அழிக்க முடியவில்லை!
திமுகவை வீழ்த்த நினைத்த பல அரசியல் சக்திகள் வந்தன… போயின… ஆனால் திமுகவின் அரசியல் பயணம் மட்டும் தொடர்கிறது!
“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை” என்றார் #ஜெயலலிதா.
இன்று… அந்த அரசியல் களம் எங்கே? அந்த ஆணவக் குரல் எங்கே? காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும்! 🤷🏻♀️
திமுக என்பது நீங்கள் நினைப்பதுபோல எளிதில் சாய்த்துவிடக்கூடிய கள்ளிச்செடி அல்ல!
திமுக ஒரு மாபெரும் ஆலமரம்! 🌳
அதன் விழுதுகள் ஒவ்வொன்றும் ஒரு தொண்டன்!
அதன் கிளைகள் ஒவ்வொன்றும் ஒரு கிளைக் கழகம்!
அதன் வேர்கள் ஒவ்வொன்றும் ஒரு வார்டு செயலாளர், ஒரு பகுதி செயலாளர், ஒரு ஒன்றிய செயலாளர் என அடிமட்டம் வரை வேரூன்றிய இயக்கக் கட்டமைப்பு!
ஒரு கிளையை வெட்டினால் இன்னொரு கிளை வளரும்.
ஒரு விழுதை வெட்டினால் நூறு விழுதுகள் முளைக்கும்!
ஏனென்றால், திமுக என்பது ஒரு தனிமனிதனின் செல்வாக்கால் உருவான இயக்கம் அல்ல;
பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனையிலும்,
அண்ணாவின் கொள்கைகளிலும்,
கலைஞரின் அரசியல் ஆளுமையிலும், லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் உழைப்பிலும் வளர்ந்த பேரியக்கம்! 🖤❤️
இனிமேல் நாகரிக அரசியல் என்ற பெயரில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை!
துரோகங்களையும் பார்த்துவிட்டோம்…
சூழ்ச்சிகளையும் பார்த்துவிட்டோம்…
அவதூறுகளையும் எதிர்கொண்டுவிட்டோம்…
CM uncle
காலம் மாறும்!
களம் மாறும்!
காட்சிகளும் மாறும்!
எங்கள் உழைப்புக்கான பதிலை மக்கள் தீர்மானிப்பார்கள். Wait and see! 🔥
சாகா வரம் பெற்ற இயக்கம் என்று நம்பிக்கையுடன் நிற்கும் #திமுகவின் தொண்டன்
#கலைஞரின்_உடன்பிறப்பு என்பதே என்பதே எங்கள் பெருமை! 🖤❤️💪
வீழ்ந்தாலும் எழுவோம்!
வீழ்த்த நினைப்பவர்களின் கணிப்புகளைத் தகர்த்து மீண்டு வருவோம்!
மீண்டு வருவோம்! 🔥
மீண்டும் வருவோம்! 🖤❤️
#திமுக #கழகம் #உடன்பிறப்புகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு தி பிரிண்ட் இணையதளத்தில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று, டெல்லியில் 200 கோடி மதிப்பிலான 46 கிலோ மெத்தபெட்டமைன் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
46 கிலோவின் மதிப்பு 200 கோடி என்றால், 135 கிலோ என்பது கிட்டத்தட்ட 600 கோடி மதிப்பு கொண்டது.
So 600 கோடி ரூபாய்க்கு போதைப் பொருள் கடத்திய தவெகவின் கடத்தல் மன்னன் பிடிபட்டிருக்கிறார். தவெக மற்ற கட்சிகளைப் போல கிடையாது. மற்ற கட்சிகளில் தொண்டர்கள் கூட அக்கட்சியின் தலைவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் தவெகவில் யார் வேண்டுமானாலும் அதனுடைய தலைவரான விஜயை சந்தித்து புகைப்படம் எடுக்க முடியாது. தவெக MLAகளுக்கே கூட அந்த வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. இன்னமும் அவர்கள் வேட்பாளர் அறிமுகத்தின்போது எடுத்த புகைப்படங்களை வைத்துதான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவருக்கு நெருக்கமானவர்களோ அல்லது பொதுச்செயலாளருக்கு நெருக்கமானவர்களோ அல்லது தலைவரின் நண்பர்களுக்கு நெருக்கமானவர்களோ மட்டும்தான் அக்கட்சியில் தலைவருடன் புகைப்படம் எடுக்க முடியும்.
அப்படி என்றால் விஜயுடன் போட்டோ எடுக்கும் அளவுக்கு இந்த கடத்தல் மன்னன் பூபாலன் செல்வாக்கு வாய்ந்தவராக கட்சியில் இருந்திருக்கிறார். இந்த போதை சாம்ராஜ்ஜியத்திற்கு பின்னால் ஆளும் கட்சியைச் சேர்ந்த யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி என்று சொல்லி ஸ்டாலினுடன் தொடர்புபடுத்தி ஊதிப் பெருக்கிய ஊடகங்கள் எதுவும் இப்போது வாய் திறக்காது. போதையை ஒழிக்காம விடமாட்டோம், போதையை ஒழிச்சிட்டோம்னு மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுறீங்களே சி.எம் சார், இப்போ உங்க பெயரே வீதிக்கு வந்துடிச்சே என்ன பதில் சொல்லப் போறீங்கன்னு எந்த ஊடகமும் கேட்காது.
ஏனென்றால் அதுதான் விஜய்க்கு கிடைத்திருக்கும் ஊடக சொகுசு.
விவேகானந்தன் ராமதாஸ்
மக்கள் பிரதிநிதிகளைக் கேள்வி கேட்பது போல வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்ன அரசியல்? மிஸ்டர் லாயலமணி? இதற்கு இவ்வளவு பில்டப்பா? கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க!
What’s the point of filming videos of yourself questioning public representatives and posting them on social media? why all this hype? Please act with some restraint!!
Can some one tag Loyalo Mani
#dmk
என்ன மாமா நீ பெரிய புத்திசாலின்னு நினைத்தோம் கடைசில நீயும் தற்குறீங்க மாதிரி முட்டாளாவே இருக்கிற பேச தெரியாம பேசி மாட்டிக்கிட்ட மாமா
இப்ப உன்னோட நிலைமை ரொம்ப தர்ம சங்கடம் ஆமான்னும் சொல்ல முடியாது இல்லைன்னும் சொல்ல முடியாது
வெற்றி கடத்தல் திட்டம் …
சர்வதேச லெவலில் போதை பொருள் கடத்தும் #தவெக நிர்வாகி..!
மாற்றம் …?!
பேஷ் ! பேஷ் ! ரொம்ப நன்னாயிருக்கு !!
ஒரு பக்கம் போதைப் பொருள் ஒழிப்பு மாரத்தான் நடத்துவது … மறுபக்கம் போதைப் பொருள் விற்பனை செய்வது …
Blastu ! Blastu !!
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
அழுவாச்சி காவிய மகளிர் கூற வருவது: :
30 வருட திரை வாழ்விலும்
2 வருட அரசியலிலும் மேகலை வெளியே வராமல் பொது பிரச்சனையில் தலையை கொடுக்காமல் பொத்தி வச்ச மல்லிகை மொட்டா காலத்தை கழிச்சி இருக்கு
இன்னும் 2 பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்தால் மாயை விலகும்
அருமை! Open Marketல தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வாங்க அனுமதி தராம Local Distributionலருந்து எடுத்து கொடுத்துட்டு இருக்கானுங்க.
இப்ப மின் பற்றாகுறைன்னு 35/ யூனிட் நம்ம தண்டம் அழுவனும்.
அனுமதி கொடுத்தா அவன் யூனிட்க்கு 15, 20 கொடுத்து வாங்கிக்க போறான்.
நூதன தெள்ளவாரிதனம்...