புதிய சட்டமன்றக் கட்டடத்திற்கு மாறுவதற்கு முன்பு,
டாக்டர் கலைஞர் அவர்கள் ��ழைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் கோட்டையின் அடிவேர் தொட்டு நவீன தமிழ்நாட்டின் அரசியல் வரை அனைத்தையும் வியக்கத்தக்க வகையில் நினைவுகூர்ந்த வரலாற்றுத் தருணம்! ✨
Dr. Kalaignar’s last speech in the Fort St. George assembly.
இந்த சின்ன உடற்பயிற்சியை மட்டும் வெறும் 40 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள்...🤔 கண்ணாடியில் உங்களையே நீங்கள் அடையாளம் காண மாட்டீர்கள்! 💪🔥 #Fitness#Transformation#40DaysChallenge
இறுதியாக, நேபாளத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான காணொளி இது.
அனைவரும் க பாருங்கள்...
#Nepal#CurrentAffairs#Video#Awareness
This is an extremely rare and frightening video. The bursting of this very Jizhang Glacial Lake in Tibet caused severe flooding in Nepal.
Located in Nyalam County, the sudden breach of the moraine dam of the Jizhang Glacial Lake and the resulting catastrophic deluge were captured on camera.
China has built a highly advanced high-tech surveillance network along the Tibet border adjoining India and Nepal, as well as in high-altitude mountainous regions, equipped with remote sensing stations, automated drones, and more.
Sensors installed near the lake send real-time alerts to the control room and drone system as soon as the water level rises.
China's Tibet Autonomous Region Authorities and local scientific teams keep a continuous watch on these lakes. They regularly record water levels, cracks, and glacier melting conditions by flying automated drones or using cameras and drone stations installed near the lakes.
Chinese agencies and scientific researchers were already aware that this lake was in a high-risk and dangerous condition.
However, the real-time warning provided by China to Nepal was significantly delayed, resulting in massive destruction in the downstream areas.
Although disaster data-sharing agreements exist between the two countries, Nepalese officials stated that accurate information or water-level alerts were not sent immediately during the lake breach.
While the International Centre for Integrated Mountain Development (ICIMOD) had previously issued warnings that the lake could burst at any time, there is a distinct difference between such "general warnings" and a "live early warning" issued 1–2 hours before a flood arrives—which Nepal failed to receive in time.
Due to the lack of advance notice, residents in the lower reaches of Nepal were left with no opportunity to evacuate to safer locations.
🚨 9 Popular Post Office Saving Schemes & Their Interest Rates 💰🇮🇳
1- Savings Account — 4.0% p.a.
2- Recurring Deposit (RD) — 6.7% p.a.
3- Time Deposit (TD) — Up to 7.5% p.a.
4- Monthly Income Scheme (MIS) — 7.4% p.a.
5- Senior Citizens’ Savings Scheme (SCSS) — 8.2% p.a.
6- Public Provident Fund (PPF) — 7.1% p.a.
7- Sukanya Samriddhi Account (SSA) — 8.2% p.a.
8- National Savings Certificate (NSC) — 7.7% p.a.
9- Kisan Vikas Patra (KVP) — 7.5% p.a.
🔥 Highest rates in the list: SCSS & Sukanya Samriddhi at 8.2% p.a.
From monthly income to long-term savings, these schemes offer different options for different financial goals.
📌 Bookmark this list for future reference.
Insulated Lunch Box
Office போறப்போவோ இல்ல பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பும்போதோ... மத்தியானம் சாப்பிடுறப்போ சாப்பாடு சூடு இல்லாமல் இருந்தாலோ, இல்ல குழம்பு leak ஆகி bag முழுக்க சிந்தி பாழாயிட்டாலோ அந்த சாப்பாட்டோட திருப்தியே போயிடும்.
அதை தடுத்து, சாப்பாட்டை சூடாகவும் லீக்கேஜ் இல்லாமலும் எடுத்துட்டு போக உதவக்கூடிய ஒரு செம பிராக்டிக்கலான 'Hot Box' Gadget தான் இந்த 3-Tier Stainless Steel Lunch Box 👇
Keeps Food Hot Up to 6 Hours
இதோட இன்��ுலேட்டட் ��்டெயின்லெஸ் ஸ்டீல் டிசைன் காரணமாக, காலையில செஞ்சு வைக்கிற சுடச்சுட சாப்பாடு மத்தியானம் சாப்பிடுற வரைக்கும் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை சூடாவே இருக்கும்.
3-Tier Leakproof Compartments
இதுல 3 அடுக்குகள் (3-Tier) தனித்தனியா கொடுத்திருக்காங்க. சாப்பாடு, குழம்பு, பொரியல்னு எல்லாத்தையும் தனித்தனியா வச்சுக்கலாம். லீக்-ப்ரூஃப் (Leakproof) லாக் சிஸ்டம் இருக்கறதால குழம்பு அல்லது சாம்பார் பேக்ல சிந்திடும்ன்ற கவலை��ே தேவையில்லை.
Built-in Cutlery & BPA-Free
இதோட மூடியிலயே ஸ்பூன் வச்சுக்கிற மாதிரி கட்லரி ஹோல்டர் கொடுத்திருக்காங்க. அதனால தனியா spoon எடுத்துட்டு போக வேண்டியதில்லை. முழுக்கவும் BPA-Free மற்றும் உணவுப் பொருட்களுக்கு பாதுகாப்பான ஸ்டீல் மெட்டீரியலால் செய்யப்பட்டது. மைக்ரோவேவ் மற்றும் Dishwasher safe என்பதும் இதோட பிளஸ்.
💡 Quick Tip: சாப்பாட்டை இதுல வைக்குறதுக்கு முன்னாடி, கொஞ்சமா கொதிக்கிற தண்ணியை உள்ள ஊத்தி ஒரு 2 நிமிஷம் மூடி வச்சுட்டு அப்புறம் தண்ணியை கொட்டிடுங்க (Pre-heating). அதுக்கப்புறம் சுடச்சுட சாப்பாட்டை அடைச்சா இன்னமும் அதிக நேரம் சூடு குறையாம அப்படியே இருக்கும்!
Office/School க்கு நல்ல Hot Box தேடுறவங்களுக்கு இது ஒரு செம பயனுள்ள சாய்ஸ். தேவைப்படும் நண்பர்கள் check பண்ணி பாருங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
* To Buy this Product in INDIA *
Get it Here : https://t.co/gNk4aleQ7m
* To Get this Product in USA *
Get it Here : https://t.co/4La3v1jsyT
மட்டன் சாப்ஸ் கொண்டு செய்யும் இதற்கு கறி கவாப் என்று எங்கள் வீடுகளில் பெயர்..
பொதுமக்கள் கறிபஜ்ஜி என்றும் அழைப்பது வழக்கம்..
ரோஜாவை எப்பெயர்கொண்டு அழைத்தாலென்ன?மணக்கத்தானே செய்யும்.
சுவையான ரெசிப்பி இது..
ட்ரை செய்து பாருங்கள்.
#Yakshikitchen
Troponin-I டெஸ்ட் விளக்கம்:
ஒருவருக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டுள்ளதா என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் துல்லியமாகக் கண்டறியும் கார்டியாக் மார்க்கர் (Cardiac Marker) டெஸ்ட் இது.
இந்த கிட்டில் இரண்டு கோடுகள் (Double line) வந்தால் பாசிட்டிவ் (மாரடைப்பு உள்ளது), ஒரு கோடு வந்தால் நெகட்டிவ் என டெக்னிக்கல் அறிவு இல்லாம���ேயே எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
Echo, Angio போன்ற வசதிகள் இல்லாத அல்லது ECG முடிவுகளில் குழப்பம் நீடிக்கும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய லேப்களில் கூட இதை உடனடியாகச் செய்ய முடியும்.
உயிர்காக்கும் சோதனை: மிகக் குறைந்த செலவில், அவசரக் காலத்தில் விரைவாகச் சரியான மருத்துவ முடிவை எடுத்து உயிரைக் காப்பாற்ற இந்த டெஸ்ட் பெரிதும் உதவுகிறது.