ஈரோடு கிழக்கு தொகுதி அஇஅதிமுக (இடைத்தேர்தல்) வெற்றி வேட்பாளர்
#திரு_கே_எஸ்_தென்னரசு அவர்களை
திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர்
#திரு_தச்சை_என்_கணேசராஜா அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
இன்று 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு
திருநெல்வேலி டவுண் காண்மையான் பள்ளிவாசல் தெருவில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர்
#திரு_தச்சை_என்_கணேசராஜா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்கள்.
*மேலப்பாளையம் கிழக்கு பகுதி கழகம்*
புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் இதய தெய்வம் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் விழா ஏற்பாட்டில்
திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர்
#திரு_தச்சை_என்_கணேசராஜா அவர்கள் கலந்து கொண்ட போது...
#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாளில்
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள அவர்களின்
திருஉருவ சிலைக்கு
திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர்
#திரு_தச்சை_என்_கணேசராஜா அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்கள்.
மாண்புமிகு முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் அண்ணன்#திரு_R_B_உதயகுமார் அவர்கள் தனது மகள் திருமண நிகழ்விற்கு திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர்
#திரு_தச்சை_என்_கணேசராஜா அவர்களை நேரில் சந்தித்து தனது இல்ல திருமண விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கினார்கள்.
தாய்மண்ணை காக்க ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து,வீரத்தின் அடையாளமாய் திகழ்ந்து,தூக்கு மேடையேறிய போதும்,அனைவரின் நெஞ்சங்களில் விடுதலை வேட்கையை விதைத்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளில் அவரின் தியாகத்தை போற்றி அன்னாரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினேன்.
புலரும் புத்தாண்டு,நிறைந்த நம்பிக்கை,வளம்,ஆரோக்கியம்,
மிகுந்த சந்தோஷம்,வெற்றி இவை அனைத்தையும் மக்களுக்கு வழங்கட்டும் என எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டி கேட்டு கொள்கிறேன்,
அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
#HappyNewYear2023