விஷச்சாராய சம்பவம் - பலி எண்ணிக்கை 60ஆனபோதும் இதை விவாதிக்காமல் நாடகம் போட்டுட்டு இருக்கார் ஸ்டாலின்!!
திமுக மீது குற்றம் இல்லைன்னா ஏன் பயப்படணும், விவாதத்திற்கு வரவேண்டியது தானே
#மக்களுடன்_அஇஅதிமுக#Resign_Stalin#Kallakurichi
கழக பொதுச்செயலாளர் , எடப்பாடியார் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கோரி ஆளுநரிடம் மனு.. #ADMK_TNJ
வேண்டும் வேண்டும்!
CBI விசாரணை வேண்டும்!
-மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் முழக்கம்
#மக்களுடன்_அஇஅதிமுக#Resign_Stalin
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் @ncbn அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.
முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் @ncbn அவர்களை வலியுறுத்துகிறேன்.
எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் @mkstalin அவர்களை வலியுறுத்துகிறேன்.
#தமிழர்_உரிமை_மீட்போம்

-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#தமிழர்_உரிமை_மீட்போம்
மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களை, ஆளுநர் மாளிகையில் (25.6.2024 செவ்வாய்க் கிழமை), மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் ' புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, தமிழ் நாடு முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கை விளக்கியும்; கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஆளும் கட்சி நிர்வாகிகளின் தொடர்பு குறித்தும்; கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் பலியான வழக்கை CBI விசாரணைக்கு பரிந்துரைக்கவும்; தமிழக மக்களின் வேதனைகளையும், துயரங்களையும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் வலியுறுத்தி மனு அளித்தனர்.
#Resign_Stalin
கள்ளச்சாராய வியாபாரியுடன் தொடர்புடையதாக புகாருக்குள்ளாகிய கடலூர் ஸ்ரீ முஷ்ணம் காவல் ஆய்வாளர், கள்ளக்குறிச்சி நகர காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டிருப்பது 'திருடன் கையில் சாவியை கொடுப்பது' போல வேடிக்கையாக உள்ளது !
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுடன்_அஇஅதிமுக
#Resign_Stalin
சட்டப்பேரவையில் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu தலைமையிலான கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது "கேள்வி நேரத்தில் கள்ளச்சாராயம் பற்றி பேசமுடியாது" என்று விதி, மரபு பேசியவர்கள், அஇஅதிமுகவினரை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பிறகு கள்ளச்சாராய மரணங்கள் பற்றி பேசுவதோடு, கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருகின்றனர்.
இப்போதெல்லாம் கேள்வி நேரம் தடை படாதா? உங்கள் விதி, மரபு எல்லாம் இப்போ எங்க போச்சு @AppavuSpeaker @mkstalin ?
அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிராக பேரவையை நடத்தும் விடியா திமுக!
#Resign_Stalin
கள்ளசாராயத்தால் ஏற்பட்ட மரணம்,இந்த கள்ளச்சாராயம் எப்படியெல்லாம் விற்கப்படுகிறது,
எங்கிருந்து வருகிறது,யாரெல்லாம் மூலக்காரணம் இதையெல்லாம் முழுமையாக விசாரித்தால் தான் உண்மைநிலை தெரிய வரும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
நடுநிலையோடு மக்கள்நலன் கருதி ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் CBI விசாரணை கோரி மேதகு ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுடன்_அஇஅதிமுக
#Resign_Stalin
மக்களுக்காக நடைபெற்ற போராட்டம் நேற்று நடைபெற்ற போராட்டம்.
இதில் எந்தவித அரசியலும் இல்லை,எந்த உள்நோக்கமும் கிடையாது.
இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
இனியும் தமிழகத்தில் இதுபோல அசம்பாவித சம்பவங்கள் நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் @aiadmkofficial நேற்று போராட்டம் நடத்தியது.
இதில் எங்கு கலவரம் நடந்தது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுடன்_அஇஅதிமுக
#Resign_Stalin
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பிரமுகர் கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டார் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் பின்பு அதிமுகவில் இருந்தும் விலகி விட்டார்.
தற்போது கட்சியிலே இல்லை.
எந்த கட்சியை சார்ந்தவர்கள் இந்த கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இது கட்சி சார்ந்த விஷயம் இல்லை.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுடன்_அஇஅதிமுக
#Resign_Stalin
20 ஆம் தேதி நான் பேட்டி அளித்ததற்கு பின்புதான் fomepizole மருந்து வரவைக்கப்பட்டது.
அதற்கு முன்பு வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற யாருக்கும் அந்த மருந்து அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரத்தை மூடி மறைக்கவே வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான செய்திகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் @subramanian_ma கூறி வருகிறார்.
இந்த அமைச்சரவையிலேயே தகுதியில்லாத அமைச்சர் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் தான்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுடன்_அஇஅதிமுக
#Resign_Stalin
எந்த கட்சியை சார்ந்தவர்கள் இந்த கள்ளசாராய விவகாரத்தில் ஈடுபட்டு இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இது கட்சி சார்ந்த விஷயம் இல்லை.
மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள்.
#மக்களுடன்_அஇஅதிமுக#Resign_Stalin