காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி கொம்யூன் காளிகுப்பம் சுனாமி குடியிருப்பு கிராமப் பகுதிக்கு பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் சாலை கோட்டம்) மூலம் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ரூபாய்.52,47,681 லட்சம் மதிப்பீட்டில் எனது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை துறை அதிகாரிகள் N.R. காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதுச்சேரி ECR பகுதியில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது. @RSSorg@BJP4Puducherry@AmitShah@PMOIndia
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.@BJP4Puducherry@mansukhmandviya@narendramodi@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட குருமாம்பேட், பொறையூர், கூடப்பாக்கம் மற்றும் அகரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் மூலம் புதுச்சேரி அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினேன்.
@BJP4Puducherry@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் மந்தவெளி பகுதியில் சுமார் 20 ஆண்டு கோரிக்கையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry@mansukhmandviya@AmitShah
எனது ஊசுடு தொகுதி இராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்கர விநாயகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் @arjunrammeghwal அவர்களை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை வழங்கினேன்.@BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள மீனாட்சிபேட்டை பகுதிக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள மோடி தெருவிற்கு சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry@mansukhmandviya@AmitShah
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் திரு. @blsanthosh அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தேன். @BJP4Puducherry@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேந்தநத்தம் பெருமாள் கார்டன் பகுதிக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கருங்கல் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தேன்.@BJP4Puducherry@AmitShah@PMOIndia@mansukhmandviya
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் முத்துக்குமரன் நகரில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் L-வடிவ கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry@mansukhmandviya@AmitShah
எனது ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு காமராஜர் நகர் பகுதிக்கு ரூ.13. 70 லட்சம் மதிப்பீட்டில் கருங்கல் சாலை அமைக்கும் பணிக்கு அரசாணை பெற்று, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன். @BJP4Puducherry@AmitShah@PMOIndia@mansukhmandviya
புதுச்சேரி மக்கள் முதல்வர் திரு.N. ரங்கசாமி ஐயா அவர்களின் தலைமையில் அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்த முன்னாள் சபாநாயகர் திரு.சிவக்கொழுந்து அவர்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்த போது...
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாட்சரபுரம் பகுதியில் இன்று (07.07.2025) காலை 9.00 மணி அளவில் திரு.மதியழகன் என்பவர் வீடு எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்த வீட்டினை உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு வருவாய் துறை அதிகாரிகளிடம் உடனடியாக சேதுமடைந்த வீட்டின் உரிமையாளரிடம் வருவாய் துறை மூலம் வழங்கும் நிதி உதவியினை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் மேலும் சேதம் அடைந்த வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தேன்...