பதவி உயர்ந்தாலும், பணிவு உயர்ந��தே இருக்க வேண்டும். ❤️
சிறை ஆய்வுக்குச் சென்ற முதல்வர் #விஜய், அதிகாரிகள் அமரும் நாற்காலியைத் தவிர்த்து, பார்வையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார்.
அதிகாரம் காட்டாமல், தலைமை காட்டுகிறார். மீண்டும் மீண்டும் ‼️
மற்றவர்கள் கற்ற���க்கொள்ள வேண்டிய பாடம் 🙏
#TVK #Vijay
சமூக நீதித்துறையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகளை சட்டமன்றப் பேரவையில் வெளியிட்டதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
@CMOTamilnadu@TNDIPRNEWS@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco
மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர��கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
@Indranilcricket Why do we need Sai Sudarshan who was in the team on the back of his IPL performance
Whereas Devdutt Padikaal has been performing regularly in Domestic
Even in this trackable era, where 85-90% of gross is tracked, you need an absolute spine to keep posting fake, hyped figures & doing all kind of fake PR to boost them. You'd be an absolute dumbass to do it, & those who believe them are even bigger dumbasses..😅
அம்பாசமுத்திரத்தில் எப்படியாவது வென்று சட்டமன்றம் சென்று விட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான் சீமான்
அம்பாசமுத்திரத்தில் நாடார் சமூக மக்கள் ஓட்டுகளையும் 20% பள்ளர் சமூக ஓட்டுகளை திமுக தேர்தலில் நிற்காமல் இருப்பதால் திமுக ஆதரவு ஓட்டையும் வாங்கி விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான்
புதிய தமிழகம் Dr.கிருஷ்ணசாமியிடம் பேசி பள்ளர் சமூக ஓட்டுகளை தனக்கு விழும்படி செய்ய கேட்டிருக்கிறான், ஏற்கனவே திமுகவிடம் அனிதா இராதாகிருஷ்ணன் தாய்மாமன் சீர் வாங்கி இணக்காமாக இருக்கும் சீமான் திமுக தேர்தலில் நிற்காமல் இருப்பதால் அந்த ஓட்டுகளையும் நாடார் ஓட்டையும் வளைக்க திட்டமிட்டிருக்கிறான்
��ப்படியாவது யார் காலில் விழுந்தாவது சீமான் சட்டமன்றம் சென்று விட வேண்டும் என்று ஜாதி தலைவர்களிடம் கெஞ்சி வருகிறான்.
மக்கள் ��ம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு படுதோல்வியை பரிசாக வழங்க வேண்டும்.