சிலர் ஆசைக்கும், தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
உடம்பு கூசலயா? @VanniTamizhVCK
இன்னைக்கு எதிர்கட்சி தலைவர் வன்னியரசை பார்த்து சொன்னதுல முக்கியமான விசயம் ஒன்றுதான்
நீங்க எங்களை தலித்க்கு எதிரான கட்சி சொல்லிகோங்க ஆனால் நாங்க யாருக்காக நின்னோமோ அவுங்க எங்கள புரிஞ்சிபாங்கன்னு சொல்லாம சொல்லி இருக்காரு
வன்னியரசுக்கு 2 நிமிடம் பேச்சே வரல
@Udhaystalin 🖤❤
எதிர்கட்சி தலைவர் மக்களின் பிரச்சனையை கேள்வி கேட்டு சிறப்பாக செயல்படுகிறார்
ஆளுங்கட்சி சரியாக பதில் சொல்லாமல் தேவையில்லாமல் பேசி வம்பு இழுக்கிறார்கள்
பிரமலதா சொன்னதுதான் மக்கள் ஆளுங்கட்சியின் diversion politics ah தெளிவா புரிஞ்சு வச்சிருக்காங்க