ஒவ்வொரு வெள்ளிக்குப் பிறகும் சனி வரும் என்று சொன்ன யோகி ஆதித்யநாத் தலைமறைவு!
17.06.22
இன்று வெள்ளிக்கிழமை.
நாடே பற்றி எரிகிறது.
வெள்ளிக்குப் பிறகு சனிக்கிழமை போராட்டக்காரர்களுக்கு எதிராக புல்டோசர் வரும் என்று சொன்ன யோகி அயோக்கியநாத் தலைமறைவு.
#AgnipathScheme
இதுவரைக்கும் நீ எப்படி Ips பாஸ் பண்ணுனேனு கேட்டுட்டு இருந்தவனுங்க இன்னைக்கு நீ எப்படி ஸ்கூல் பாஸ் பண்ணினனு கேட்க ஆரம்பிச்சிருக்கானுங்க ... கொஞ்ச நாளைக்கு இந்த பேட்டியெல்லாம் குறைச்சுகோயேன்....
@HRajaBJP இசுலாமிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் என இப்ப சொல்ற நாக்கு இதே அமைப்புகள் கொரோனாவின் போது உறவினர்களே தொட பயந்த நோயாளிகளின் உடலை நல்லடக்கம் செய்தபோது என்ன செய்துகொண்டு இருந்தது??????????
காரியம் முடிந்ததும் காலைவாருவது தான் சனாதனம்.
மருத்துவர்.அனுரத்னா
6/5/2022
Every religion has own sources and authorities to decide about their essential religious practices.
In a secular democratic state, role of judiciary is not to interpret any religion, but to ensure essential constititutional practices to every class of citizens.
#HijabVerdict