Filmmaker
Ad # No Entry -2023
Ad #Nedunalvaadai -2019
Ad # kurangu bommai -2017
Ad #Aavi kumar -2015
Ad #Naalaiyaiyakunar-3 title winner Nithilan team -2012
கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றிருக்கும் "ஆக்காட்டி" தமிழ் திரைப்படத்தின் @JaiLaxmii இயக்குனருக்கும், குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வலைதள நண்பர்களின் பங்கு முக்கியமானது.. ஆட்டோகிராப்பிற்கு அன்று கொடுத்த அதே ஆதரவு இன்றும் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி 🙏
@onlynikil
#autograph#Autograph@Gopuram_Cinemas!
21 ஆண்டுகள் ஆனாலும் என்ன? அதே கைதட்டல், அதே பீலிங் , அதே கண்ணீர், நம் நினைவுகளை மீண்டும் அசைபோட வைக்கிறது ஆட்டோகிராப்
#ஆட்டோகிராப்
Book Now - https://t.co/3FVjyVQUKC
Experience it with Laser Projection and DOLBY ATMOS🔊
@CheranDirector@actress_sneha@onlynikil
#GopuramCinemas #Autograph #Cheran #Sneha #Kaniha #Gobika #Malliga #Bharatwaj
#Autograph
ரிலீஸான டைம்ல பெரிய ஹிட் அடிச்ச நெறைய படங்கள், பத்து இருவது வருஷம் கழிச்சுப் பாக்கும் போது பழசாத் தெரியும். முன்ன மாதிரி கொண்டாடத் தோணாது.
ஆனா இன்னைக்கு “ஆட்டோகிராஃப்” பாத்துட்டு வரும்போது 21 வருஷம் முன்னாடி என்ன எமோஷன்ல வெளிய வந்தேனோ அதே ஃபீலிங்கோட தான் வந்தேன்.
Happy to reveal the Official Trailer of #Paradox! Best wishes to the whole Team!!
#ParadoxTrailer
▶️ https://t.co/A2REidWhpL
Produced by #TheSailormanPictures L Karthikeyan
A brief Cinematic experience by @ipriyarajendran@dushy1900 @meesha.ghoshal@colonel_antony_actor_official