அரசு TASMAC ஊழியர்களை 10 ரூபாய் வாங்குவதை தடுக்க முடியாது
தடுத்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
- தவெக அமைச்சர்
இததான திமுகவும் சொல்லுச்சு
இப்போ விஜய் என்ன பண்ணுவாரு? பொய் சொல்லி ஓட்டு கேட்டதுக்கு மன்னிப்பு கேட்பாரா? இல்ல அமைச்சர் மேல நடவடிக்கை எடுப்பாரா?
இந்த வந்துடனுங்க…
“விஜய் நேபாளத்திற்கு உதவினார்”
ரூட் மாபியா லாட்டரி மாபியா விஷ்ணு ரெட்டி மாபியா இந்த மூன்றும் இணைந்து அருவருப்பான அனைத்து வேலையையும் செய்கிறார்கள்..
யோவ் ஆனால் உனக்கு கூச்சமே இல்லாம வாழுற பார் அங்கே தான் நீ தன்னந்தனி ஆளு.. எவனும் இப்படி கூச்சம் இல்லாம மனங்கெட்ட பொழப்பு பிழைக்க மாட்டான்..
ஊதாரி விஜய் அரசு : ( முந்தைய பதிவில் சின்ன திருத்தம்)
இது தான் சென்ற ஜூலை மாதம் வரை இந்த அரசு வாங்கிய கடன்.. சுமார் 33,000 கோடி...
இந்த லட்சணத்தில் கடன் வாங்கி செலவு செய்து கொண்டிருக்க விஜய் தன் சொந்த பணத்தை செலவு செய்கிறார் என்றும் சொத்தை விற்று மக்களுக்கு செலவு செய்கிறார் என்றும் சொல்லிட்டு திரியும் பெண் அணில்களை என்ன சொல்லி திருத்துவது?
இதுவரை தமிழகம் காணாத ஊதாரி தனமான அரசு இந்த விஜய் அரசு என்ற குற்றச்சாட்டு உண்மையே!
(source : Principal Accountant General (A&E), Tamil Nadu)
மேட்டூர் அணை திறக்க போவதற்கு எதற்கு 6 கோடி செலவு செய்கிறார் விஜய்? இதில் தடுப்பு வேலிகள் அமைக்க மட்டும் 4.5 கோடி... நீ பந்தா காட்டா , பகுமானமா படம் காட்ட மக்கள் வரிப்பணத்தை தண்ணியா செலவு செய்கிறீர்? வெக்கமா இல்லையா மிஸ்டர் விஜய்....
இதற்கு பெயர் மாற்றமா?
This month, the Eco warriors of @WTLFoundation have carried out over 1400 events across TN, making TN greener, cleaner & more sustainable.
Here’s a glimpse!
We would also like to inform you that We The Leaders is extending the “Clean & Sustainable Tamil Nadu” campaign for another month, until the end of September 2026. This extension will enable us to complete the initiatives already undertaken and take up new activities and concerns that have recently been brought to our attention.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் RSS தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற நிகழ்ச்சியில் திரண்ட அமெரிக்க வாழ் இந்திய மக்கள். விண்ணை
அதிர வைத்த 'பாரத் மாதா கி ஜே' முழக்கம்..
#rss#america#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
டளபடி விஜய் நேபாள மக்களுக்கு வீட்டிற்கு 10 லட்சம் அறிவித்தார்..
டளபடி விஜய் காணாமல் போனவர்களை நேரில் காப்பாற்ற தானே சென்றார்.
டளபடி விஜய் இனி வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்கு நேபாளத்திற்கு அணைகள் இமயமலையில் கட்ட தன் சொந்த பணத்தில் இருந்து 10,000 கோடி கொடுத்தார்
டளபடி விஜய் அமெரிக்காவுடன் கூறி மீட்க புறப்பட்டார்..
இப்படி பரப்ப ஆரம்பிச்சுடத்தீங்கடா.. இதையாது விட்டு வைங்கடா..
கேரளம் : கண்ணூர் அருகே தனியார் பேருந்தில் ஏறிய முதியவர் கால் தடுமாறி கீழே விழும் முன், பேருந்தில் அமர்ந்திருந்த இளைஞர் சாதுரியமாக தாங்கி பிடித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி!
#Keralam | #CCTV | #Bus | #Kannur