#Map shows the number of Government of Hospital #Beds available per 10,000 people (2019).
We have to invest more in our health infrastructure in such a way it is geographically accessible, financially and socially inclusive manner
இந்தத் தேர்தல்ல திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க. இல்ல யாருக்குன்னாலும் ஓட்டுப் போடுங்க.
ஆனா எது பாசிசத்தைத் தடுக்கும் எது உரிமையை மீட்டுத்தரும் யார் நமக்காகப் போராடுவார்ங்கற உண்மையைப் புரிஞ்சு ஓட்டுப்போடுங்க.
ஓட்டு உங்கள் உரிமை. சரியான ஓட்டு உங்கள் கடமை.
ஜெய்ஹிந்த்.
#VoteForDMK
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) தங்கள் IPPB Mobile App பயன்படுத்தி சேமிப்புக் கணக்குகளை டிஜிட்டல் முறையில் திறக்க வசதியை வழங்குகிறது.
கடந்த ஒரு வருடமாக இதைப் நான் பயன்படுத்துகிறேன்.
I think Dhoni is a more intimidating captain to play under for rookie bowlers than Kohli. Kohli just shouts abuses looking at the sky/audience and drops you from the next game.
Dhoni's stare is frightening.
யூ ட்யூப்ல நேத்து ஒரு வீடியோ போட்டு இருக்காங்க. அதுல அண்ணாமலையை சங்கின்னு சொல்றாங்க.
இன்னைக்கு ஒருத்தன், நான் அண்ணாமலை சார் லீகல் டீம். அட்ரஸை குடுன்னு கேக்கறான். உலகத்துலயே லீகல் டீம் வச்சிக்கிட்டு விவசாயம் பண்ற ஒரே இயற்கை விவசாயி, நம்ப எடப்பாடிக்கு அப்புறம் அண்ணாமலைதான்.
மாடு வளர்த்தால் மல்டி மில்லியனர் ஆகலாம் என்ற ரேஞ்சில் சிலர் விளம்பரம் செய்வதை கண்டு யாரும் வேலையை விட்டு வந்திடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவு.. குறைந்தது ஒரு 5 மாடுகள் வளர்க்கத் தேவையான முதலீடுகள் நடைமுறைகள் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றி பார்ப்போம். +
I did not come back from a supermarket! This is the FREE #quarantine kit which was delivered HOME by the Government of Kerala! It has stuff from soap to salt. No wonder @vijayanpinarayi is getting plaudits from global media! @CMOKerala@sardesairajdeep@PrannoyRoyNDTV@soutikBBC
அரசாங்க இயந்திரம் சரியில்லை,இவர்களுக்கு நிர்வகிக்கத் தெரியவில்லை. என்ற அவப்பெயர் அரசுக்கு ஏற்படும் என்றார். ஆனால் கலைஞரோ அரசாங்கம் ஊனம் ஆகலாம் ஆனால் மக்கள் ஊனம் ஆகக்கூடாது என சொல்லிவிட்டு ரோட்டரி சங்க ஆட்களை அழைத்துப் பேசி, போலியோ சொட்டு மருந்துகொடுக்க ஏற்பாடு செய்தார். தமிழகம்