This man has ZERO idea what’s happening in TN because he’s living in a luxury bubble partying, drinking enjoying his CM life, completely detached from reality. He doesn’t even check his own social media accounts.
How can we expect this clown to maintain law and order ??
"மின்வாரியப் பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” என்கிறார் அமைச்சர் @CTR_Nirmalkumar. எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போடுகிறார்.
மக்களும் குழந்தைகள��ம் துன்பத்தில் இருப்பதை ரசிக்க, மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்?
- செந்தில் பாலாஜி
Tight Slap 💥💥💥
எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத���தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
அதாவது அடுத்தவாரம் சிவகாமி அரசவைக்கு குழந்தைய தூக்கிட்டு போவாங்க.. அரசர் குழந்தைக்கு பிளையிங் கிஸ் குடுப்பாரு.. “What a cute moment”ன்னு இன்ஸ்ட��� முழுக்க ரீல்ஸ் ஓடும்.. அதான் ஸ்கிரிப்ட்..☺️
#SingappenSpecialForce (SSF) was launched yesterday with 354 crore and a stadium ceremony.
As a criminologist who studies policing, I want to explain using the actual GO why this is likely a visible policing theatre, not a crime reduction initiative! 1/11