எனது பதிவுகள்:
A Thread on IPPB Mobile App:
https://t.co/KRq7nXpEWW
A Thread on Sovereign Gold Bond:
https://t.co/Kw31pqc75L
A Thread on Investment Plans for Middle Class:
https://t.co/fjBuZ68tEA
A Thread on Mutual Funds:
https://t.co/LCUa1xiOds
மியூச்சுவல் ஃபண்ட் என்பது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை
திரட்டி பங்குகள், பத்திரங்கள் மற்றும் குறுகிய கால கடன் போன்ற பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
மியூச்சுவல் ஃபண்டின் ஒருங்கிணைந்த இருப்புக்கள் அதன் போர்ட்போலியோ (Portfolio) என அழைக்கப்படுகின்றன
@Mr_Bai007@Nowroji21@Karthicktamil86 கண்டிப்பா எழுதுகிறேன் sago,
Going to take a break from twitter..
Working on important project.
Will be back soon. 🙏
இன்று நமது வலைத்தளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு :
1️⃣ Mutual fund முதலீடுகளின் போது தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள் என்னென்ன ? - @learning_guy_
https://t.co/yQ3LuleJlX
2️⃣ நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு ?! - @harishkumark_
https://t.co/n5MIYz2poS
1/2
#DonUpdates#MustRead
என்னுடைய சென்ற வார பதிவு @DonUpdates_in ல்
Mistakes to be avoided in mutual fund investments.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் போது தவிர்க்கப்பட வேண்டிய தவறுகள்.
நன்றி 🙏.
@Karthicktamil86@mi_n_i_on சுருக்கமாக
மற்ற���ங்க பொருளை நம் மார்கெட்டிங் செய்து, விற்பனை செய்வது தான் affiliate marketing. செய்த விற்பனையில் % கமிஷன் கிடைக்கும்.
இந்த மாதிரி நிறைய கம்பெனி இருக்கு. இன்னும் விரிவாக எழுதுகிறேன்..
https://t.co/DOyLrnp48u
5. Affiliate Marketing:
இது ஒரு நிறுவனத்தின்/நபரின் வலைத்தளத்தில் வேறொரு ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பற்றிய விளம்பரம் மற்றும் விற்பனை செய்வதின் மூலம் கமிஷனைப் பெறுவார்கள். உதாரணமாக – Amazon & Meesho Affiliate Marketing.