தலைவர் ரஜினி அவர்கள் மீது விமர்சனங்கள் அவதூறுகளை பரப்புவது எதோ சமூக ஊடகத்தில் என்று பொத்தாம் பொதுவாக கூற முடியாது - அதை திட்டமிட்டு பரப்புவது விஜய் ரூட் மாபியா ஜெகதீஸ் வட்டமே.. எனவே ரஜினி அவர்கள் நாகரீகத்தின் காரணமாக வெளிப்படையாக சொல்லாமல் போனாலும் இதுவே உண்மை.
விஜய் ரூட் மாபியா எண்ணம் மிக எளியது :
அதிமுக அழிக்க வேண்டும் , அழித்துவிடலாம் - திமுக வலைத்தளத்தில் தங்களை சமாளிக்க முடியாது - விஜய் அரசியலை இந்த social media அரசியலை வீழ்த்த அதே பலத்தோடு மக்கள் கவர்ச்சியோடு இருப்பவர்கள் மட்டுமே சமாளிக்க முடியும்.. இதில் அஜித் அரசியல் விருப்பம் இல்லை ரஜினி - எந்த நேரத்திலும் கணிக்க முடியாது என நம்புகிறது இந்த ரூட் மாபியா.
எனவே வருவதற்கு கூட எண்ணம் வரக்கூடாது, வாய்ப்பு இல்லாமல் அடித்து முடிக்க வேண்டும். ஆக எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விமர்சனம் ரஜினி மீது அருவருப்பாக எழுதி தள்ளுங்கள் என்று தற்காப்பு நடவடிக்கையாக எழுதி வருகிறது இந்த ரூட் மாபியா. ஆக இது பொது விமர்சனம் அல்ல. இது தெரிந்து நன்கு திட்டமிட்டு விஜய் தரப்பு செய்யும் கீழ்தரமான அரசியல்.
இதற்கு ரஜினி அவர்கள் பதில் என்ன கொடுத்தாலும் விமர்சனம் பரப்புவதை நிறுத்த மாட்டார்கள்..
எங்களை அசைக்கமுடியாது என்ற திமிரும் அதிகார மமதையும் வெற்றி அடைந்த அடுத்த நிமிடமே இவர்களை பற்றிக் கொண்டுள்ளது.. ஆதவ் என்னும் லாட்டரி திருடன் ஸ்கெஜ் என்று ஆணவத்தில் பேசுவதும் அதுவே..
எனவே சும்மா 2 வருடம் எல்லாம் வாய்ப்பு கொடுக்க முடியாது.. 2 மாதத்தில் உருவாக்கிய போலி பிம்பத்தை உடைத்து வீழ்த்த வழிவகை செய்வது தான் இங்கே நல்லது… ஏன் என்றால் லாட்டரி மாபியாவும் + புரோக்கர் ரூட் மாபியாவும் சேர்ந்து என்ன புனிதமான ஆட்சியா கொடுக்க போறானுக..
ஆக இவனுக சோசியல் மீடியா வச்சு கட்டமைக்கும் இந்த கட்டமைப்பு அரசியலும் அல்ல ஆரோக்கியமும் அல்ல - தாமதம் இன்றி உடைத்து வீழ்த்துவது அவசியம்..
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
#கலைஞர்100-ஐ முன்னிட்டு, @dmkengineerwing சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது.
தங்களது பேச்சுத்திறனை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி உங்களது திறமைகளை வெளிக்கொணருங்கள்!
இந்த முன்னெடுப்பை எடுத்துள்ள @skpkaruna உள்ளிட்ட பொறியாளர் அணியினர் அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்!
மேலும் விவரங்களுக்கு: https://t.co/Pho4d4eNij
#Kalaignar100 #DMKEnggWing #Kalaignar100PechuPotti
ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதா?
1. எந்த ஊழல் குற்றச்சாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது?
2. அந்த ஊழல் குற்றச்சாட்டு எந்த நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது?
3. அதிமுக தலைமையின் ஊழலை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா போல, திமுகவின் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதி யார்?
கூவத்தூரில் டேபிளுக்கு அடியில் மீசையைத் தொலைக்காத நபராக இருந்தால் பழனிச்சாமி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்!
மக்களுக்கு #COVID19 பாதுகாப்பு முகக் கவசம் வழங்குவதாக கூறி டெண்டர் முறைகேடு செய்த @CMOTamilNadu அரசு, அவற்றை தயாரித்தவர்களுக்கு பணம் கொடுக்காத கொடுமையும் அம்பலம்!
5கோடி முகக் கவசங்களுடன், தயாரித்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும் தேங்கிக் கிடக்கிறது!
முறைகேடுகளில்தான் முதலிடம்!
நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகைதந்த கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களை சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. @raja_anbazhagan அவர்கள் வரவேற்றபோது