@SavukkuOfficial சூப்பரு சங்கரு! எப்பிடி பா கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம எல்லோரிடமும் சூழ்நிலைக்கேற்ப ஜால்ரா அடிச்சு வாழ முடியது உன்னால. உன்னோட ஆரம்ப காலத்துல திமுகவுக்காக ஜால்ரா அடிச்ச..அடுத்து எடப்பாடியாருக்கு எடுபிடி வேலை பார்த்த..இதே முதல்வர் விஜயை கேவலமா போட்டோ போட்டு அசிங்கபடுத்தின.
இப்போ🤦♂️
@RevanTalks Don't trust anyone blindly .you learn first and do it.better results will come. Theory is not working in any businesses.all the very best for your future.
@RevanTalks One of the best investment idea is stockmarket.I am saying this based on my own experience. You can earn abundance based on your own skill. Initially you need only 5 to 10lacs only.later you can increase your investment. But, simple rule is before invest your money invest urself
@Madeshjournali1 இந்த சமூகத்தில் பண்ண கூடாத தவறை எல்லாம் பண்ணிவிட்டு சிறை சென்று வந்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக திரியுகையில் நீ எதுக்கு நண்பா இவ்வளவு உடைந்து விட்டாய்..இந்த தவறை உனை செதுக்கும் கருவியை போல எடுத்துக்கொள்..ஒவ்வொரு நிமிடத்தையும் மிக திறம் பட பயன் படுத்து.நீ திறமைசாலி ..