என்னா @imrajmohan இந்த தம்பி இந்த கிழி கிழிக்குது இவருக்கு என்ன பதில் சொல்ல போறா நீ எப்பவுமே அடுத்தவங்க மேல பழியை போட்டுட்டு தப்பிச்சிடலாம்னு நினைக்காதே நீ என்ன பண்ணுறான்னு சொல்லு
உன்ன பத்தி தெரிஞ்சிக்கலாம்னு கேள்வி கேட்ட ChatGPT யே காறி துப்புதாமே
ஐயா, தாங்கள் பயன்படுத்தும் கார் கூட ஏதோ ஒரு நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டு கார் தயாரிக்கப்பட்டு,பிறகே தங்களிடம் வாகனமாக வந்து சேர்கிறது.நீ நல்லா சொகுசா போக கார் கேட்குதுல்ல!?இப்போ என்ன பண்ற நீ மூடிட்டு மாட்டு வண்டில பயணம் பண்ற
@SundarrajanG
ஏர்போர்ட் சாப்பாடா போட போகிறது ..விவசாயம் தான் முக்கியம் என கருத்து பொது புத்தி ஜன கருத்து....இதனை இணையத்தில் எழுதுபவர்கள் யாரென்று பார்த்தால் ...
விமான நிலையத்தில் விமானம் ஏறி வளைகுடா, சிங்கப்பூர் மலேஷியா சென்றுள்ள ஆட்கள்.... பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்து கொண்டே ஒரத்தநாட்டு வயலை இளையராஜா பாடல்கள் மூலம் கற்பனை செய்து சுய இன்பம் கொள்ளும் பேர்வழி.....
இன்னொரு கூட்டம் யாரென்றால் Zomato,swiggy blinkit delivery boys, small finance bank குழு சார், சோசியல் மீடியா influencers, unorganized private sector கடைநிலை வேலையாட்கள்....
நான் முன்பு இருந்தே சொல்லி வருகிறது ,தமிழகத்தில் உள்ள ஜாதி பிரச்சினை முதல் இதுபோன்று வாழ்வாதார பிரச்சினை வரை பெரிய தொல்லையாக இருப்பது இந்த சிங்கப்பூர் மலேஷியா வளைகுடா ITI,POLYTECHNIC, LIFT OPERATORS, SUPERMARKET SERVICE SALES PERSONS, அரேபியா ஷேக் வீட்டு டிரைவர், தோட்ட நபர்..வெளிநாட்டில் BLUE COLLAR வேலையில் உள்ளோர்.....
படிக்கின்ற வயதில் ஒழுங்காக படிப்பதில்லை, ஏஜெண்ட் இடம் காசு கொடுத்து, சாதிக்காரன் சொந்தக்காரன் மூலம் வெளிநாடு சென்று..அங்கு பங்கர் கட்டிலில் படுத்துகொண்டு, 10* 10 SHARING ROOM இல் இருந்து கொண்டு, SUPERMARKET OFFER GROCERY வாங்கி சமைத்து வயிற்றை கழுவும் ஆட்கள் தான் இங்கு தமிழகத்தை கெடுப்பது....இவர்கள் வாழ்வில் தோல்வி அடைந்துவிட்டோம் , வெளிநாட்டில் தலை நிமிர்ந்துவிட்டோம் என ஒருவித மூளை குன்றி உள்ளனர்....
இவர்களுக்கு நன்கு படித்தவர்கள், உள்ளூரில் ஏற்படும் வளர்ச்சி போன்றவை எரிச்சலை உண்டு செய்கிறது....
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வருமா என இளையராஜா பாடலை போட்டு ஊர் உள்ள வயல்களை பார்த்து சிற்றின்ப சுய இன்பம் செய்யும் கூட்டம்....
எப்போ வளைகுடா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைகிறதோ அப்போது தான் தமிழ்நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்....
நீ எப்படி பட்ட வேஷத்தில் வந்தாலும் சங்கி தான் அதில் மாற்று கருத்து இல்லை இருந்தாலும் இன்று முதல் Bathroom Timing Calculator அமைச்சர் ...டா இருமல் குமார்
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.
ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Someone I know (TVK supporter. Ex-ADMK) recently asked me why I am still with DMK even though - his words - "they are never going to win against our Talcbaby actor". I told him I don't care - not "we will win again" - but I don't care.
I realised that I truly don't care if DMK wins another election or not. Yes, I am still grieving for this defeat. I mean when @arivalayam wins, I will be happy that my state and my kid's future will be in good hands in governance. But even if we don't win, I will be content to be with DMK's ideologies and follow the ideals of our leaders. DMK is first an ideological party before it's a political party. Most of us here will choose ideology even if it means defeat in election.
The more I read about Dravidian ideology, the anger I feel in my soul when I see inequality and injustice in this society, the happiness I see when one child gets ahead in life due to the welfare rights introduced by DMK right from the days of Justice Party - the more I know I am in the right place. And I will try my best to bring up my kids' in that ideology when their peers are running after an actor.
I am okay to be in the losing side when the losing side has written the most equitable and just pages in Tamilnadu and has written a new, better history for so many underprivileged families including mine.
That said, we will surely come back, again 🖤❤️
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...
மாண்புமிகு அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள் இன்று பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது...
இவங்க மக்கள் பிரச்சனையை பத்தி பேசுறதுக்கு வரல அதை பற்றி இவர்களுக்கு தெரியாது கூட...
TVK Plan Clear ah இருக்கு எதிர்கட்சிகள் Trigger ஆகுற மாதிரி எதையாவது பேசி Topic ah Divert பண்ணி Blast Blast பண்ணிட்டு போயிரனும்...
மக்களும் இதை புரிஞ்சிக்காம "ச்சே எவ்வளோ Mass ah பேசுறாங்கள்ல" னு ரசிக்குறாங்க...
நம் தமிழ்நாட்டின் எதிர்காலம் மிகப்பெரிய அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களே விழித்துக்கொள்ளுங்கள்!
கேள்வி கேளுங்கள் !
ஓகே நான் இதை பேச கூடாது என்றே இருந்தேன். ஏன் என்றால் மிக எளிதாக ஜாதிவெறி பார்த்தியா என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் என்று. ஆனாலும் சொல்கிறேன் , கடந்த 2 நாட்களாக மாணவர் பாரதிதாசன் குறித்து பல்வேறு அவதூறுகள், அதுலயும் macbook ப்ரோ எல்லாம் எதுக்கு வாங்கினார் என்று எல்லாம் வசவுகள். படிக்க போனதை விட அதிக காசு கேட்கிறார் என்று எல்லாம் அவதூறு பரப்புவது யாருன்னு பார்த்தா சிகவினர். சிகவினர் என்று சொல்வதை விட படிக்காத அல்லது fake டிகிரி வாங்கின தற்குறிகள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
அந்த மாணவர் படிப்பது phd, அதுவும் regenerative medicine. அதாவது மீளாக்க மருத்துவம் (Regenerative Medicine) சேதமடைந்த செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை இயற்கையான முறையில் சரிசெய்து, மீளுருவாக்கம் செய்யப் பயன்படும் நவீன மருத்துவ முறையே ஆகும். இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும்போது பல்வேறு சிக்கல்கள் இருக்கு, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் data collection அண்ட் அனாலிசிஸ் செய்வதே பெரும்பாடு. குறைந்தபட்சம் ஒரு GPU சிஸ்டம் இல்லாமல் ப்ரோட்டீன் டிசைன் மற்றும் இமேஜ் அனாலிசிஸ் எல்லாம் பண்ணவே முடியாது. அதை செய்ய மார்க்கெட்ல இருக்க குறைந்தபட்ச சப்போர்ட் macbook ப்ரோ தான். அவருடைய ஆராய்ச்சிக்கு இன்றியமையாத ஒரு பொருள் அது. மேலும் ஒவ்வொரு டேட்டா collection மற்றும் சிந்தெடிக் டேட்டா தயார் செய்வதிலும் பெரும்பணம் தேவை. அதுல பாதி அல்லது முக்கால்வாசி அந்த பல்கலைக்கழகங்கள் கொடுத்தாலும் மாணவர் தன்னுடைய கைக்காசை கொஞ்சம் போடா வேண்டி வரும்.
அதே போல அந்த மாணவரின் ஆராய்ச்சி கட்டுரைகளை பிரசுரிக்க மற்றும் ப்ரெசென்ட் பண்ண ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் அவர் கலந்து கொள்ள வேண்டும், அதற்கும் செலவு பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தான் கொடுக்கும். மீதி சொந்த செலவு தான். மாணவருக்கு வேலையோ மலேசிய பல்கலைக்கழகத்தில், அவர்கள் முழுக்க sponsor பண்ண மாட்டாங்க. இப்படி பல செலவு இருக்கு,
இது எதுவுமே புரியாமல் லூசு மாதிரி எதுக்கு அவனுக்கு macbook ப்ரோ என்று கேட்பது எலாம் கடைஞ்சி எடுத்த தற்குறித்தனம். உள்ளூரில் உங்களை மாதிரியே ஒண்ணுக்கும் உதவாத ஆந்திராவில் காசு கொடுத்தது டிகிரி வாங்கி கட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு திரியனும் என்று இல்லாமல் படிக்க போனது தான் அந்த மாணவர் செய்த ஒரே தவறு, அந்த மாணவர் குறித்து அவதூறு பரப்பும் ஆட்களை எல்லாம் பாருங்க குறைந்தபட்சம் ஒரு டிகிரி கூட வாங்கி இருக்க மாட்டான் அல்லது ஆந்திர போன்று காசு கொடுத்தால் டிகிரி கொடுத்து வாங்கின கோஷ்டியாக இருப்பான். நீங்க படிச்சு வாங்க பாரதிதாசன்.
நம்ம டாக்டர்கு தெரியல போல இருக்கு.எழிலன் அய்யா,சொன்னது யாரு விஜய், என்னைக்கு அந்த ஆளு சொன்னதை செஞ்சிருக்காரு? வாய்க்குவந்ததை அடிச்சிவிடுறது தான். அவர் என்ன சொன்னாலும் மக்கள் ஏமாறப்போறாய்ங்க னு அவருக்கு தெரியும். அப்புறம் என்னத்துக்கு கணக்கெல்லாம் பண்ணுறீங்க . free ஆ விடுங்க சார்.
ஆதவ் முக்கியமான பாயிண்ட் பிடிச்சிட்டார் என #தவெக நண்பர்கள் குதூகலிச்சிட்டு இருக்காங்க
ஆனா அவர்களுக்கு வரலாறு தெரியல என்பது தான் நிஜம்
திமுக திகவில் இருந்து பிரிந்து வந்த இயக்கம். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அண்ணா தனி கட்சியே தொடங்கினார்
ஆனால் பின்னாளில் எல்லோரும் இணைந்து பணியாற்றினார்கள்.
பெரியார் தனது இறுதி காலம் முழுவதும் கலைஞருடன் அன்பு பாராட்டினார்
திமுகவின் உயிர் நாடி பெரியாரும் அவரது கொள்கைகளும் தான்.
#தவெக தலைவர் விஜய் அவர்கள் சமீபத்தில் சொன்னது போல "பெரியார் எங்க கொள்கை தலைவர் தான் அதுக்காக அவரது எல்லா கொள்கையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்பது மாதிரியான குழப்பம் எல்லாம் திமுகவிடம் கிடையாது.
பெரியார் சிலை அண்ணா அறிவாலயத்தில் வெளியே நிறுவவில்லை என்பதில் எனக்கும் பல காலமாக வருத்தம் இருந்தது. ஆனால் அறிவாலயம் உள்ளே அவரது மார்பளவு சிலை உள்ளதாக நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன் (நான் அறிவாலயம் சென்று பார்த்தது இல்லை)
என்ன தான் பெரியாருக்காக திமுக எவ்வளவு விஷயங்கள் ஆத்மார்த்தமாக செய்தாலும்.. அடையாளப்படுத்தும் அரசியல் முக்கியமாகிவிட்ட இந்த சூழலில் அவரது சிலை இல்லையே என்கிற கேலி தவிர்க்கமுடியாத ஒன்று தான்.
ஆனால் அலுவலகத்தில் எல்லா தலைவர்களின் மினியேச்சர் சிலையும் வைத்து பிறந்த நாள் நினைவு நாள் போட்டோ சூட்டுக்காக மட்டும் அதை பயன்படுத்தும் #தவெக எல்லாம் அப்படி கிண்டல் செய்வதற்கான தகுதியை இன்னும் பெறவில்லை.
🙏🙏🙏