@ravikchandar சொல்லப்போனா இத ரொம்ப positive ஆ எடுத்துக்கலாம், பெரிய தலைகளோட மகன்கள் அதே கட்சியில இருந்தா அந்த பகுதியில பல வருஷமா வேலை பாத்த கட்சிக்காரன் சோர்ந்திடுவான், உண்மையான உழைக்கும் தொண்டர்களை தலைவர்களாக்க கழகத்துக்கு நல்ல வாய்ப்பு...
பயன்படுத்திக்குவாங்கன்னு நம்புறேன்..
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
@subramaniandeva ஆனா பாருங்க சேகர் பாபு,நேரு எல்லாம் ஜெயிச்சுட்டாங்க, தலைவர் ஸ்டாலின், எழிலன் எல்லாம் தோத்துட்டாங்க..PTR நான் லாம் காசே தரமாட்டேன்னு நின்னார், காசு தராத ஒரு தற்குரி கிட்ட தோத்து போனார்..
@KSRadhakrish@mkstalin நீங்களும் வெளிய போனதுக்கு அப்புறம் அப்டிதாங்க பேசுனீங்க, பல அவதூறுகளை அள்ளி வீசினீர்கள்.. மிக தரக்குறைவான விமர்சனங்களை எல்லாம் வைத்தீர்கள்.. இன்று யோக்கியர் போல அவர்களை குறை கூறுகிறீர்கள்..
What @RKRadhakrishn is absolutely true. People have come to place where they will accept anything and everything what Vijay does. He is their Demi god. Don’t know who is going to save TN from him 🫣🫣
ஜோசப் விஜய் : கிறிஸ்டின் என ஆதரிப்போர் கவனத்திற்கு
1) இச்சையோடு மனைவியை தவிர யாரையும் பார்க்க கூடாது
2) குறி ஜோசியம் பார்க்க கூடாது
3) அந்நிய தெய்வங்களை வணங்க கூடாது.
இதை அனைத்தையும் செய்பவர். எப்படி கிறிஸ்டின் ஆக இருக்க முடியும்?
பெயர் மட்டுமே ஒருவரின் அடையாளம் அல்ல.. அவரின் செயல்களே அடையாளம்
@vpselva பழி விழுற அமைச்சரே அமைதியா இருக்காப்ல.. கொஞ்ச நாள் நாமளும் விலகி இருக்கிறது நல்லது, ஏன்னா ஆதரவாளர்கள் தான் பாவம், கட்சி நல்லா கொரட்ட விட்டு தூங்கிட்டு இருக்கு..
நடவடிக்கை எடுக்கட்டும் இல்லாட்டி நாசமா போகட்டும்..
@msg90_tweets This is so true. நான் பார்த்தவரையில் நெட்டைகாலன் மாதிரி ஒரு வன்மம் புடிச்சவன பார்த்ததே இல்ல, கொலை பழி போடுற அளவுக்கு வெறி புடிச்சு திரியிறான்.. இவன் மூலமா வந்த 500 கோடிக்கு கழகம் இன்னும் என்னெல்லாம் அசிங்கப்படனுமோ தெர்ல..