//படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை - அன்புமணி ராமதாஸ்//
நான் அம்.ரா.பரணிதரன் B.E MECHANICAL ENGINEER ,PG. DIPLOMA SAFETY MANAGEMENT,.
என் தலைவர் திருமா , நான் அவரை முழுமையாக நம்புகிறேன் ! #istandwiththiruma#MyLeaderThiruma
தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் மட்டுமே வழிபாடு
தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடைவீடுகளான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
#WomenAgainstManu: பல்வேறு மகளிர் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் (அக்-30) நடந்தது.
#மகளிருக்கு_எதிரானது_மனுநூல் என்பதால், அதுகுறித்து மகளிரிடையே பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த பரப்புரை மேற்கொள்வது- உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
@idly_podi@thirumaofficial Loosu koothi avaru enda visarikanum... Intha kootathula avaru pesuna video va pathina answer unaku kidaikum. You will must watch
#அரசாணை: விசிக முன்வைத்த கோரிக்கை நிறைவேறி யுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு அரசாணை மட்டுமே போதுமென சுட்டிக்காட்டி அக்-20 அன்று ட்வீட் செய்ததோடு அறிக்கையும் வெளியிட்டோம்.
தமிழகஅரசின் இம்முடிவை வரவேற்கிறோம்.
@CMOTamilNadu
#IGNORE:
அவர்கள் பேசட்டும்.
அவதூறுகளை அள்ளி
ஆவேசமாய் வீசட்டும்.
அவர்களின் தரத்தை
அனைவரும் அறியட்டும்.
அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும்.
நம் கவனம்-
மனுநூலை அம்பலப்படுத்தும்
மகத்தான பணியில்
மட்டுமே குவியட்டும்.
#thiruma_fights_womenrights
#RejectManu:
Manu Dharma (Sanathan) is the basis for women's condition today. For centuries they were denied education. Their freedom of expression and property rights were snatched. They were subjugated, enslaved. We shall raise this slogan until all women fight back Manu.
புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரி சரவணகுமார்(தலித்) மற்றும் ஒரே ஒரு ஆதிதிராவிட உறுப்பினரையும் தரையில் அமரவைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர். @CMOTamilNadu#DalitLivesMatter
ஊராட்சிக் கூட்டத்தில் தலித் பெண் ஊராட்சித் தலைவரை இழிவு செய்தவர்கள், வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனே கைது செய்யப்பட வேண்டும்.
சாதி வெறிபிடித்த ஊராட்சி துணைத் தலைவரும், அவருக்கு துணை நின்ற ஊராட்சி செயலாளரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.
சக மனிதரை வெறுக்கும் சாதிவெறி நோய் ஒழிக!