சாதியும் வர்க்கமும் இந்திய சமூகத்தில் ஒன்றோடொன்று பிணைந்த ஒடுக்குமுறைகளாக செயல்படுகின்றன
எனவே, அறிவியல் அணுகுமுறையில், சாதிய முரண்பாடுகளை களையவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை நிலைநாட்டவும்..
வர்க்கப் போராட்டமே சமூக மாற்றத்திற்கான பேராயுதம் 🔥🚩
#TNLDF#Communism
ஒரு பக்கம் கட்டுமானத் தொழிலாளியை வேட்பாளராக நிறுத்தியிருக்கு CPI.
மறுபக்கம் 40 ஆண்டுகால பொதுவாழ்க்கை சாதனைகள் நிறைந்த பெண் வேட்பாளரை நிறுத்தியிருக்கு CPIM.
ஏழைகளின் வீடுகளை இடித்து, அவர்களுக்கே கந்துவட்டி விட்ட வேட்பாளரை நிறுத்தியிருக்கு திமுக.
அதிமுகவிலிருந்து கழுதை பேரத்தில் வாங்கப்பட்ட கழுதை வேட்பாளர்களை நிறுத்தியிருக்கு TVK.
எப்போ வேணும்னாலும் விலை பேசலாம் என இன்னும் ரெண்டு கழுதைகளை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கு அதிமுக.
மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்?
உழைக்கும் மக்களின் பக்கம் நிற்பவர்களையா? இல்லை, விலை வாங்கும், விலைபோகும் அரசியல்வாதிகளையா?
🔴 மக்கள் மாற்றத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்!
அதிமுகவில் ராஜினாமா செய்ய வைத்து #TVK வில் நிற்கிறார்கள் இது தான் ஜனநாயகமா, நியாயப்படி அந்த ரெண்டு MLA கள் 10 வருஷம் போட்டியிட கூடாது என்று தடை வாங்கி இருக்க வேண்டும்...
மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி ஜனநாயகத்திற்கு எதிராக செயல் பட்டு கொண்டு இருக்கிறதை...
#அறிவோம்_தவெக
பாமக வரலாறு என்பது சாதி வெறி வரலாறு.
பாமக வரலாறு என்பது வன்னிய மக்களை சுரண்டி கொழுத்த ஒரு குடும்பத்தின் வரலாறு.
பாமக வரலாறு என்பது கலவர கபோதிகளின் வரலாறு.
பாமக வரலாறு என்பது 268 குடிசைகள் மீது தீ வைத்த வரலாறு.
வரலாற்று பக்கங்களில் ராமதாஸ் மிக கேவலமான அருவருக்க தலைவராக பார்க்க படுவார்.
வரலாற்றில் பாமக கட்சி தாலி அறுத்த கட்சி என்று தான் பதிய படும், வரலாறு பாமக மீது காரி துப்பும்.
சௌமியா அன்புமணி ஒரு சாதிய வாதி தான், சௌமியா அன்புமணி ஒரு சனாதனி தான்...
தோழர் மிருதுளா on 🔥🔥🔥must watch video.
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
மனிதானால் ஏற்படுத்தப் பட்ட மதங்களும் கடவுள்களும் சல்லிப் பைசாவிற்கு பயனில்லை என்பதை அறிவியலால் பயன்பெற்ற தன்மகனைப் பார்த்து அக மகிழும் தாயின் ஆனந்தம் தெளிவாக உணர்த்துகிறது #அறிவியலே_உண்மை
Gauri Lankesh, born January 29, 1962, was a fearless journalist and chief editor of Lankesh Magazine, assassinated on September 5, 2017. She dedicated her life to fighting caste discrimination and right-wing Hindu extremism. #CPIM#Gauri
'தமிழ்நாடு இனி இடது பக்கம்'
இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம்!
'தமிழ்நாடு இனி இடது பக்கம்' என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சியில் அக்டோபர் 15ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெறும்.
#LeftParties#TNPolitics#TamilNadu
வாகை சூட வா படம் குழந்தை கல்வியின் முக்கியதுவம் பற்றியும், ஆண்டைகள் செய்யும் அக்கிரமத்தை அதை எப்படி தொழிலாளர் ஒற்றுமை மூலமாக, கல்வி மூலமாக உடைத்து எரிய முடியும் என்று காட்டிய படம்.
அறிவொளி இயக்கம் அதில் கம்யூனிஸ்ட்கள் செய்த வேலை
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
காட்சி 1 இல் ஆளும் வர்க்கத்திற்கு சேவை புரியும் #இளையராஜா பாடி பரிசல் பெறுகிறார்.
காட்சி 2 இல் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து, மனுவை எதிர்த்து, ஹிந்து மதத்தை எதிர்த்து, கலவர கபோதி Hindutuva வாதிகளை எதிர்த்து பாடி பாடி மாண்ட எங்கள் இசை ஆசான், இசை கடவுள் "தலித் சுப்பையா" இருக்கிறார்.
நாம் யாரை கொண்டாட வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
தலித் சுப்பையா புகழ் ஓங்குக...
இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் எங்களை போல எவனும் போராடியது இல்லை, ரத்தம் சிந்தியது இல்லை.
எங்கள் போராட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே. தொடர்ந்து போராடுவோம் எங்கள் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்.
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
இதை நாம் சிரித்து கிண்டல் செய்து கடந்து போகிறோம், ஆனால் பெரும்பான்மை ஆன தமிழக மக்கள் இதை நம்பவும் செய்கிறார்கள். இது தான் மோடியின் ஃபார்முலா, அதை புது வகையில் நடை முறை படுத்துகிறார் விஜய்.
நாம் இங்க twitter la விஜய் அரசியல் பொய்களை ஒன்று ஒன்றாக உடைத்து எரிந்து கொண்டு இருக்கும் போது, அங்கே இது போல ஆயிரம் பொய்களை பரப்பி கொண்டு இருக்கின்றனர் you tube shorts & insta reels la.
பூந்தமல்லியில் உள்ள
அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி காலை உணவு சாப்பிட்ட 17 மாணவர்கள் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) கோரிக்கைகள்:
▪️ சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்திட வேண்டும்.
▪️ சமையற்கூடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
▪️ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உரிய சிகிச்சை அரசே ஏற்க வேண்டும்.
#SFI #TNBreakfastScheme #StudentSafety #Poonamallee #TamilNaduGovt #ChennaiNews #அறிவோம்_தவெக
#Neet ah ஆதரிக்கும் மாநில அரசுகளும் சரி,#Neet ah எதிர்க்கும் மாநில அரசுகளும் சரி, மாணவர்கள் போராடும் போது காட்டு மிராண்டி தனமாக மாணவர்களை ஒடுக்கினர்....
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான் அரச என்பது மக்களை ஒதுக்க உருவாக்க பட்ட ஒன்று என்று...
#TvK அரசு #Bjp அரசு என்று எல்லாம் ஒன்று இல்லை எல்லாம் முதலாளித்துவ அரசுகள் தான்.
போராடிய மாணவர்கள் மீது எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படாது என்றும், தற்போதுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஒன்றிய அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால், பீகார் மாநிலத்தில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் நடத்தியதற்காக மாணவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றி, போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இல்லையெனில், டெல்லியில் நடந்ததைப் போன்ற போராட்டங்களை பீகாரிலும் நடத்துவோம் என #AISA National President தோழர் @neha_aisa எச்சரித்துள்ளார்.