பல கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம்செலுத்துவது குறித்த அறிவிப்புமுறையாக மாணவர்களுக்கு வழங்கவில்லை மீ்ண்டும் கட்டணம் செலுத்த அறிவிக்கப்படும் என #AU கூறியிருந்தநிலையில் செலுத்திய மாணவர்களுக்குமட்டும் தேர்ச்சி வழங்குவது அநீதியாகும்
#EqualityForNPStudents#JusticeForNonPaidArrearStudents
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்!
#EqualityForNPStudents
பொருளாதார சூழல் குடும்பங்களில் மன உளைச்சலை உருவாக்கும் சூழலில் ‘செமஸ்டர் கட்டணத்தை கட்டாவிட்டால் அறிவிப்பு பலகையில் பெயர் வெளியிட்டு அவர்களை நீக்குக’ என்னும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு எந்த வகையில் நியாயம்? மனித நேயமற்ற செயல் இது!
கட்டணம் செலுத்த இறுதி தேதிக்கு முன்பே web portalஐ மூடியிருக்கிறது அண்ணா பல்கலைகழகம். ஜூன் 4ம் ��ேதி வெளிவந்த அறிக்கையில் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்பு கட்டணம் செலுத்த வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. #EqualityForNPStudents