ஐயா,
குரூப் 2 OT தேர்வு நடைமுறைகள் முடிந்தும், இன்னும் 2A முடிவுகள் வெளியிடப்படவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளாக காத்திருக்கும் 15,000 மாணவர்கள் கடும் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவாக தேர்வு முடிவுகளை விட வேண்டுகிறோம். @TThenarasu@Udhaystalin#wewantgroup2A_results
TNPSC Group 2A: முடிந்த 2 ஆண்டுகள்; டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் எப்போது?- தேர்வர்கள் வேதனை
#TNPSC#group2a#govtjobs
https://t.co/0wT2t1n6Pz