இன்றோடு( ஆகஸ்ட் 26, 2023) குருப் 2/2a முதன்மைத் தேர்வு எழுதி 6 மாதங்கள் ஆகின்றன. தேர்வு அறிவிப்பு செய்து ஒன்றரை வருடம் ஆகின்றது (பிப்ரவரி 2022 அறிவிப்பு). என்றுதான் இதன் அனைத்து முடிவுகளும் வெளிவரும்? என்ன ஆவது எங்கள் எதிர்காலம்?
#INCREASEGROUP2VACANCY#WEWANTGROUP2RESULT
@News18TamilNadu மாணவர்களை மன அழுத்தத்தில் வைத்திருக்கும் @TNPSC_Office க்கு @ARMTNPSC மனப்பூர்வமான வாழ்த்துகள் . The message is very clear for Future Aspirants. Go and prepare central exams banking, ssc ... Tnpsc wont care for You 😭😭😭😭
கடந்த இரு மாதங்களாக மாணவர்கள் அனைவரும் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளோம்.
முடிந்தவரை விரைவில் Group 2A தேர்வு முடிவுகள் வெளியிட கேட்டு கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏