Tvk ஆட்சியின் 1 month சாதனைகள் List 🔥🔥 தளபதி blast
1. 70 கொலை
2.30 பாலியல் குற்றங்கள்
3.100 பாலியல் சீன்றல் கள்
4.10 ஜாதி கொலை கள்
5. Tvk கந்து வட்டி
6. Current cut daily 5 hours 🔥
7.Tasmac la bottle ku 30 ரூபாய் increase
8.industry sector 📉📉 downfall
9. TNSTC Downfall 📉
10.Daily சட்டம் ஒழுங்கு பிரச்சனை
11. Daily மக்கள் போராட்டம்
12.அரசு துறைகளில் ஊழல்
13. பெண் போலீஸ் கு கூட பாதுகாப்பு இல்லை
14.tvk கட்சி காரர் களே, கஞ்சா போதை supply 🔥🔥
திறப்பது மாநகராட்சி பள்ளி கட்டிடம். திறக்க வேண்டியது மேயர் தான்.
பின்னாடி இருந்து
திருட்டுத்தனமாக திறப்பது எல்லாம் கேவலதின் உச்சம். இந்த வேலைய கூச்சம் இல்லாம பண்ணிட்டு, இதுல மேயர் அவமதிச்சிட்டாங்கனு sentiment toolkit வேற தூக்கிட்டு சுத்திட்டு இருக்காங்க.🤦
தவெகக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு தான் தொகுதி வேட்பாளர் யார்ன்னு தெரியல,
ஓட்டு வாங்கி ஜெயிச்சவனுக்கு தன்னோட தொகுதி எதுன்னு தெரியல,
தற்குறின்னு சொன்னா வேற கோவப்படுவானுங்க.
இன்னைக்கு டாஸ்மாக் கடை ல பாட்டில்கு மேல 10 ரூபாய் extra பணம் வாங்கி இருக்காங்க @CMOTamilnadu
காலைல தான் இது போல நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்க படும்னு பேப்பர் ல பார்த்தேன்...
இப்ப எதுக்கு நான் கேட்குறேன்னா... அதிமுக ஆட்சியில திமுக காரணுங்க இத பத்தி பேசல.... திமுக ஆட்சியில அதிமுக காரணுங்க இத பத்தி பேசல..
ஆனா TVK தான் இந்த 10 ரூபாய் extra விஷயத்தை பாட்டா பாடுநீங்க...
பதில் சொல்லுங்க CM Uncle @TVKVijayHQ
வாயை திறந்தா பொய்!!
அடுத்த மாதம் வீட்டு வாடகை கட்ட கூட பணமில்லையாம் உடனே அமைச்சர் பதிவியை கொடுத்துட்டாங்களாம்.
இப்படி பட்ட பொய்யர்களை தான் ஓட்டளித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள் மக்கள்!!
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய போது லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்😍
ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லை 👌
தற்குறி விஜய் ரசிகர்கள் மட்டும் ஏன் இப்படி கண்ணியம் காப்பதில்லை🤦🤦
புது தில்லியில் நடைபெற்ற
16 வது தாதாசாகேப் பால்கே
திரைப்பட விழாவில்,
இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கி,
நடிகர் கருணாஸ் அவர்கள்
கதையின் நாயகனாய் வாழ்ந்துள்ள
'என்ன விலை' திரைப்படம்
சிறந்த திரைக்கதைக்கான
விருதை (2026) வென்றுள்ளது!
#EnnaVilai#DadasahebPhalkeFilmFestival#karunaas
ஒரே ஒரு பேட்டி மட்டும் குடுத்துப் பாருயா நீங்க எவ்வளவு பெரிய டுபாக்கூர் அரசியல் பண்ணீட்டு இருக்கீங்கனு அம்பலப்படுவீர்கள்.
உதாரணத்திற்கு சில கேள்விகள்
1, இலவசம் வேண்டாம்னு பொங்கிய நீங்கள் எதற்காக இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னீர்கள். உங்களிடம் திமுக அதிமுகவுக்கு என்ன மாற்று அரசியல் உள்ளது?
2 அன்னபூரணி சூப்பர் 6
அதாவது ஒரு வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் எப்படி வழங்க முடியும்.
அண்ணன் சீர்வரிசை திட்டம் மற்றும்
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் எப்படி சாத்தியம் ஆகும்?
இந்த செலவுகளை எதை வைத்து சரி செய்வீர்கள்
3 சாராய விற்பனை பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?
4 தமிழ்த்தேசியமும் திராவிடமும் எப்படி இரு கண்களாக இருக்க முடியும்?
5 நீங்கள் அடிக்கடி வெளியில் வந்து உங்களை மக்கள் அடிக்கடி பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு இருக்கும் அந்த அரிதான நபர் (Rare) என்ற பிம்பம் உடைந்து உங்களை மக்கள் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிடும் என்பதாலா மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளியே வருகிறீர்கள்.
இந்த கேள்விகளுக்கு பதில் என்ன?... 😏