சொறி செல்வராஜ்
#தேவர்மகன் படத்தின் பெயரும்,திரைகதையும் அந்த படத்தில் வரும் இந்த ��ாடலும் தா தூக்கம் வராம பல வருசமா உறுத்திகொண்டே இருக்கிறது என்றால்
கண்டிப்பாக இந்த பாடலை நாங்க மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே தா இருப்போம்
வயிறு எறிந்தால் கதரியே செத்துடு
#TamilsPrideThevarMagan
தன்னை நம்பின மக்களை காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து காப்பாத்த தன் காதல், career, வாழ்க்கை எல்லாத்தையும் தியாகம் செஞ்சவர் சக்திவேல் தேவர்
The great hero உங்க கண்ணுக்கு சக்திவேல் தெரியல தேவர் மட்டும் தெரியுதுனா அது அவர் தப்பு இல்ல.
#TamilsPrideThevarmagan
"வெள்ளையனே வெளியேறு" என முதல்முதலாக 1755 ஆம் ஆண்டு வீர முழக்கமிட்டு இறுதி மூச்சு வரை போராடி தம் இன்னுயிரை தாய் நாட்டுக்காக இழந்த மாமன்னர் பூலித்தேவர்(1715 – 1767) அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது தியாகத்தைப் போற்ற���டுவோம் 🙏 !
#பூலித்தேவர்_ஜெயந்தி
#1715_மாமன்னர்_பூலித்தேவர்
"வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு” என்று ஆங்கிலேயர்கள் கேட்ட போது, “வரி என்று நீ கேட்டால் ஒரு மணி நெல்கூட நான் தர முடியாது” என்று தீரமாக மறுத்தவர்.
#firstfreedomfighter#pulithevar
வெள்��ையனுக்கு ஒரு நெல் கூட வரி தரமாட்டேன் என தான் ஆட்சி செய்த நெற்கட்டும் செவ்வல் என்ற பாளையத்தின் பெயரை நெற்கட்டான் செவ்வல் என்று மாற்றியவர்💥💪🏽
#FirstFreedomFighter | #PuliThevar
The first slogan against the British rule was sounded in the fort of Puli Thevar. A fierce tiger who raised his sword to the British forces till his last breath.
Raja Puli Thevar (1715-1767)
#FirstFreedomFighter | #PuliThevar |
மறப் பாண்டியன் ஆட்சியை மீட்டெடுக்க
தமிழ்தேசியத்தின் முன்னோடியாக
விளங்கிய நம் மண்ணின் கடைசி மன்னர்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்ப்பதிலும்
முன்னோடியாக விளங்கிய முதல் மன்னர்.
பூலித்தேவரின் 307 வது பிறந்தநாள் விழா
#FirstFreedomFighter | #PuliThevar
இந்திய சுதந்திர தாகத்தின் முதல் வித்து
தாய் கொற்றவையின் புதல்வன் கொண்டையன்கோட்டை மறவர் மாமன்னர் #புலித்தேவன் பாண்டியரசரின் வாரிசு.
ஆங்கிலேயனுடன் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு மேல் பல போர்கள் கண்ட மாவீரன்
இன்று 307வது பிறந்தநாள்.
#FirstFreedomFighter#PuliThevar
The first freedom fighter of India
Marava King Varaguna Pandian Kaathappa Puli Thevar of Nerkattansevval, Tirunelveli (1715-1767)
307 th Birthday🎏🌙
#pulithevar || #firstfreedomfighter
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற���றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.
தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்தவர் மாமன்னர் பூலித்தேவர்.
#pulithevar#firstfreedomfighter