Top Tweets for #Poolithevar
🙏 வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட முதல் இந்தியன்...
தாய் மண்ணைக் காக்க மாபெரும் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடத் துணிந்த தமிழ் மாவீரன்...
மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 310வது ஜெயந்தி விழாவில் அன்னாரது அழியாப் புகழை போற்றி வணங்குகிறோம்...
#poolithevar #ADMK_TVL
@EPSTamilNadu @satyenaiadmk @AIADMKITWINGOFL @AIADMKOfficial @CKrishnamurali @Rajalakshmioffl
#NewsUpdate | பூலித்தேவருக்கு முதலமைச்சர் புகழாரம்
#Poolithevar | #MKStalin | #CMStalin | #Newstamil24x7

பூலித்தேவரின் வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!
#poolithevar #KingPoolithevar #CMMKStalin #KalaignarSeithigal

பூலித்தேவரின் தியாகத்தை நினைவு கூர்வோம் !
#poolithevar #KingPoolithevar #MinisterThangamThennarasu #KalaignarSeithigal

எவன் அடிப்பணிந்தாலும்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும் நெற்கட்டான்செவல் கோட்டை நிமிர்ந்தே நிற்கும் 💪
#309பூழித்தேவர்ஜெயந்தி
#poolithevar
#pulithevarheir
#thefirstfreedomfighter
#gomathimuthurani
#TheKing
#CrownPrince
#sivakumarasamydurai
#PrinceOfRoyal
#sibiullamudaiyardurai

Birth Anniversary of Pooli Thevar he was one of earliestfreedom fighters fought against all the colonizers in 1755 even before first war of Independence 1857.
#Poolithevar

My heartiest tributes to #Poolithevan #Pulidevan #Poolithevar #Pulidevar
On his birthday...
நமது நாட்டை அடக்கி ஆள முயன்ற #ஆங்கிலேயர்கள் எதிர்த்துப் போராடிய #சுதந்திரம் போராட்ட #வீரர் #பூலித்தேவர் அவர்களின் பிறந்த நாளில் எனது #வீரவணக்கம்...
#பூலித்தேவன் வீரத்தை போற்றுவோம்...

#செப்_1
ஆங்கிலேயர்களை முதன்முதலில் எதிர்த்து "வெள்ளையனே வெளியேறு" என்று வீரமுழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட #மாமன்னர்_காத்தப்ப_பூலித்தேவர் அவர்களின் ஜெயந்தி விழா...!!
#pulithevar
#firstfreedomfighter
#மாமன்னர்_பூலித்தேவன்
#மாமன்னர்_பூலித்தேவர் #Poolithevar #Pulithevar #King

#செப்டம்பர்_1
ஆங்கிலேயர்களை முதன்முதலில் எதிர்த்து "வெள்ளையனே வெளியேறு" என்று வீரமுழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட #மாமன்னர்_காத்தப்ப_பூலித்தேவர் அவர்களின் ஜெயந்தி விழா...!!
#pulithevar
#firstfreedomfighter
#மாமன்னர்_பூலித்தேவன்
#மாமன்னர்_பூலித்தேவர் #Poolithevar #Pulithevar #King

ஆங்கிலேயன் பயந்து நடுங்கிய தமிழனின் தனித்துவமான ஆயுதம்.! பூலித்தேவருக்கு உதவ மறுத்த கட்ட பொம்மு.!
#kattabommu #poolithevar #India #Freedom
https://t.co/fWbLARW0iM
“மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் தியாகத்தையும் போற்றிடுவோம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
https://t.co/ofBWlHPMfC
#TNGovt #CMMKStalin #MKStalin #Poolithevar

“மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் தியாகத்தையும் போற்றிடுவோம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
https://t.co/ofBWlHPMfC
#TNGovt #CMMKStalin #MKStalin #Poolithevar
1755 முதல் 1767 வரை 12 ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து களமாடிய #பூலித்தேவர் 17 முறை போர் புரிந்தார்
அதில் 15 போர்களில் வெள்ளையரின் படையை #பூலித்தேவன் ஓட ஒட விரட்டி அடித்திருக்கிறார். வெள்ளையரை எதிர்த்து திருப்பி அடித்த முதல் வீரர்
#Poolithevar
#Poolithevan
#pulithevar
#Pulithevan

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது புகழையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்...
#PooliThevar
@EPSTamilNadu @OfficeOfOPS @AIADMKOfficial @AIADMKITWINGOFL @satyenaiadmk @NEWSAIADMK @Udhayakumar_RB @satyenaiadmk


நெல்லை சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முழக்கமிட்டு, அவர்களை எதிர்த்து போர் புரிந்த மாவீரர் பூலித்தேவர் அவர்களின் 305 வது பிறந்த நாளில் , அவரது வீரத்தையும், விடுதலை வேட்கையையும் என்றென்றும் போற்றுவோம். #Poolithevar #பூலித்தேவர் #Nellaiday @NatureOfNellai

@TTVDhinakaran நன்றி.
நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திர்கு பூலித்தேவர் பெயரை வைப்பதர்கு அமமுக உதவ வேண்டும். பழைய கட்டத்திர்கு பூலித்தேவர் பெயர் இருப்பது குறிப்பிடதக்கது #மாமன்னர்_பூலித்தேவர்
#மாமன்னர்_பூலித்தேவன் #முக்குலத்தோர் #தேவர் #Pulithevan #Poolithevan #Pulithevar #Poolithevar
Last Seen Hashtags on Sotwe
병점게이
Seen from Korea
economieboost
Seen from United States
somno or #nolimit() +filter:native_video
Seen from United States
bagetsjakolvideo
Seen from Greece
ayaorapan
Seen from Argentina
nolimit https
Seen from Singapore
brandingreflections
Seen from United States
แอบถ่ายอาบน้ำ
Seen from Thailand
抖音风
Seen from United States
NOlimit filter:videos
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.5M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.2M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers



















