நாடி நரம்பு சதை ரத்தம் புத்தி மொத்தமும் 'அரசு நிர்வாகம்' பற்றி ஊறிப்போனவரால் தான் இந்தளவுக்கு தைரியமாகவும் துணிச்சலாகவும் விவரமாகவும் பேசவும் விவாதிக்கவும் முடியும்
ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிப் பாருங்க
ஸ்டாலினால இப்படி பேச முடியுமா..? சீமானால்..? விஜய்யால்..? வாய்ப்பேயில்லை
காமக் கொடூரனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 வயது சிறுமியையும், சிறுமியின் தாயாரையும் மிரட்டும் காவல்துறை 🤬
@tnpoliceoffl சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்😤
@mkstalin மோசமான ஆட்சி🤦🏻♀️
கீழடி பற்றி நீ என்னடா சொல்றது?
கீழடி பற்றி உலகிற்கு வெளிக்கொண்டு வந்தவர் கீழடி அகழ்வைப்பகம் அமைத்தவர் தமிழினத்தலைவர் எடப்பாடியார்.
இதுபோன்று இனி நடந்துக்கொண்டால் @TRBRajaa தமிழ்நாட்டில் நடமாட முடியாத அளவிற்கு அதிமுக தொண்டர்களால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
@rbudhayakumar_