These people does not have basic understanding on the responsibilities of govt and CM. Same way for sure they don’t have any idea about NEET as well.
How a CM can call for protest? How can he sit in the protest? Is he not responsible for law and order in the state?
TVK and Vijay are not stopping students from protesting. It’s a fake narrative. They ask them to protest peacefully and properly, not on the roads. As the ruling party, they own responsibility for law and order in the state. This doesn’t mean they support NEET; it’s to control road protests and not to lose the safety of common man.
என்ன மக்களை மிரட்டறானுக.. இதை பேசலாம் இதை பேசக்கூடாதுனு சொல்ல யாரு யா நீங்க? விஜய் அப்டின்ற ஒரு ஆளு இல்லனா, நாய் மதிக்காது யா உங்கள.. எவ்ளோ ஆணவம்? எவ்ளோ அதிகார திமிரு?
என்ன செஞ்சிருவீங்க அப்டி? எங்க விவரமா சொல்லுங்களேன் கேப்போம்..
கடைசி படம் லாஜிக்லாம் பாக்காதீங்கன்னு எழுதிட்டு இருக்கானுக. இதுக்கு முன்னாடி நடிச்சதெல்லாம் லாஜிக்கோட நடிச்சு தள்ளுன மாதிரியும் இது ஒன்னு தான் இப்டி ஆன மாதிரியும்...
"தலைமைச் செயலகத்துக்கு வெளியே அனிதாவின் அண்ணனாகத்தான் போராடினேன். நான் அன்றைக்கு முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ்வைத்தான் சந்தித்தேன். ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட்டை ஒழிக்க முடியும். நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்' என அறிவுறுத்தி என்னை அவர் அனுப்பி வைத்தார். ஆனால், நான் அனிதாவின் அண்ணனாக இங்கே நிற்கிறேன்." - தெருக்குரல் அறிவு
#Arivu | #AadhavArjuna | #NEET
@devabaskar@A2D_Army Did he ?.....coward not standing in his own words...idha criticize panna oru victim card oda varuvan ( Nanum govt school la dha padichan soldiers nu )