அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
காசுக்கும், இன்ஸ்டா டக்டிக்ஸுக்கும், ரூட் மாஃபியா மிரட்டல்களுக்கும் என்னைக்குமே பணியாத நேர்மை! 🤫🔥 யாரோட அசிங்கமான வார்த்தைகளுக்கும் பயந்து என் கொள்கையை மாத்திக்கல. என் முடிவு தப்பாகலன்ற பெருமிதம் மனசு முழுக்க இருக்கு!
எப்போதும், என்றென்றும் கலைஞர் வழியில்... உடன்பிறப்பாய் DMK உடன்! 🖤❤️
என்னைப் போல இந்த முடிவில் பெருமைப்படுபவர்கள் யார் யாரெல்லாம் இருக்கீங்க? 👇✨
#StandWithDMK #ProudDMKian #DMKForEver
அடுத்த ஒரு பெண் குழந்தை கற்பழிப்பு:
திருவண்ணாமலை அருகே 14 வயது இஸ்லாமிய பெண் குழந்தை - கடத்தி லாரியில் வைத்து கூட்டு பலாத்காரம் கற்பழிப்பு , தற்போது பெண் குழந்தை உயிருக்கு போராடி வருவதாக தகவல்.
தொடர்ந்து கரண்ட் கட் செய்வது தான் இரவு பெண் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பின்மையாக உருவெடுத்துள்ளது. குற்றங்கள் தினம் தினம் அதிகரித்துள்ளது.
விஜய் வெளிய வந்து வாயை திறக்கவில்லை அவர் வீட்டை முற்றுகை இடுவது தான் ஒரே வழி.. நல்லா சின்ன பசங்களை ரீல்ஸ் போட்டு பொய் மூலம் ஏமாற்றி திரியலாம்.. மீடியாவை சந்தித்தால் உண்மை உடைய வாய்ப்பிருக்கிறது என தப்பி ஓடுகிறார்.
ஆனால் காவல்துறைக்கு இவர் தானே அமைச்சர்? பதில் சொல்லியே ஆக வேண்டும். கொஞ்சம் நஞ்சம் அல்ல கொடூரமாக குற்றங்கள் அதிகரித்துள்ளது.