*தலைவன் எவ்வழியோ, தானும் அவ்வழியே!*
நள்ளிரவில் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு காவல் நிலையத்தில் என்ன வேலை?
தன் மீது, அனுமதியின்றி போஸ்டர், கட்-அவுட் வைத்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கே நள்ளிரவில் சென்று, ரீல்ஸ் எடுத்து மாஸ் காட்ட முயற்சித்திருக்கிறார் அமைச்சர்!
காட்சிகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துபவர்களிடம் இதைவிட வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
#வெற்றி_வீண்_ஆய்வு_திட்டம்
#TVKFails
This is the most epic shit I have seen in a while 🤣
Sanghi : Congress said it will build Muslim University
Reporter : Show me where?
Sanghi kept flipping pages for 5 minutes but couldn’t show 😭😭😭😭😭😭