மாண்புமிகு ��ுதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்��்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் துணை நிற்பார்கள் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
“இனி எந்தக் குழந்தையும் பசியுடன் இருக்கக் கூடாது. நம் ஆட்சியின் பலனாக எனக்கு ஆகச் சிறந்த நிம்மதியைத் தருவது, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் முகத்தில் தெரியும் அந்தப் புன்னகைதான்!” என்ற மாண்புமிகு முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு மேலும் உணர்வூட்டியிருக்கிறது சகோதரி சுபஜாவின் பேச்சு.
ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழித்து, கல்வித் தரத்தை உயர்த்தி, நாளைய தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க, சாதனையை நிகழ்த்தி வருகிறது திராவிட மாடல் அரசு.
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
#CMMorningBreakfastScheme
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், பள்ளிக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்து எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் துண��� நிற்பார்கள் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
“இனி எந்தக் குழந்தையும் பசியுடன் இருக்கக் கூடாது. நம் ஆட்சியின் பலனாக எனக்கு ஆகச் சிறந்த நிம்மதியைத் தருவது, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளின் முகத்தில் தெரியும் அந்தப் புன்னகைதான்!” என்ற மாண்புமிகு முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு மேலும் உணர்வூட்டியிருக்கிறது சகோத��ி சுபஜாவின் பேச்சு.
ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழித்து, கல்வித் தரத்தை உயர்த்தி, நாளைய தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க, சாதனையை நிகழ்த்தி வருகிறது திராவிட மாடல் அரசு.
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
#CMMorningBreakfastScheme
So many exciting Rom-Com films are getting Lined-up in Kollywood♥️. All the below romantic films have good expectations too🤞
What's your most Expected upcoming Romantic Film❓
"உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்!
அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் "Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன்.
அதன் வாய்மொழித் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு “முனைவர்” பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். 👨🎓
Learning should never end. We must keep widening our horizons and continue pursuing higher studies and research. This is the advice given by our Dravidian Headmaster - Hon'ble Chief Minister Thiru. @mkstalin and it has been a guiding force in my own journey.
Motivated by his words, I began my PH.D. in 2021 in the Department of Physical Education at National College, Tiruchirappalli, under the supervision of Dr. Prasanna Bajali, on the topic “Physical Activity for Skill Development Through Machine Learning”.
My viva voce took place today. I presented the conclusions of my research, successfully defended my thesis and I am glad to share that I have now earned my doctoral degree. 🎓