FOUNDER PRESIDENT OF
VANNIYAR KOOTAMAIPPU &
ANAITHU INDIA PATTALI MUNNETRA KATCHI
(ALL INDIA WORKING CLASS PROGRESSIVE PARTY) & KSHATRIYAS CHAMBER OF COMMERCE
@JuniorVikatan பர்மா பஜார் அருகே இருக்கும் ரிசர்வ் வங்கி செல்லும் பாலம் காமராஜரால் கட்டப்பட்டது. கடந்த ஆட்சியில் சுண்ணாம்பு அடித்து புதுப்பித்து விட்டு, காமராஜர் பெயர் இருந்த கல்வெட்டை நீக்கி விட்டு, புதிய கல்வெட்டில் ஜெயக்குமார் தன்பெயரை போட்டுக் கொண்டார்.
இசைஞானி அவர்கள் குடும்பத்துடன் மதுரை மாநகரில் நலமுடன் உள்ளார் என்பதை நான் உறுதி செய்து கொண்டேன் !*
*எனவே எந்த வதந்திகளும் பரப்ப வேண்டாம் !*
*தமிழ் உள்ளவரை, கலை உள்ளவரை, இசை உள்ளவரை நம்முடைய இசைஞானி வாழ்வார் !*
தர்மத்தை காப்பாற்ற அதர்மமாக செயல் பட்டு தர்மத்தை காப்பாற்றி விட்டோம் என்று கூறுபவர்கள்
யார் இன்று...
அந்த அதர்மத்தால் பதிகப்பட்வர்கள் தர்மத்தின் தலைவர்கள். தன்னலமற்ற சமூக நீதி போராளிகள் என்பதை இந்த உலகம் அறியும் வரை..அதர்மம் செய்தவர்கள் கதாநாயகர்களாக தான் தெரிவார்கள்.....🧐
மாநில நிர்வாகி நியமன அறிவிப்பு
தென்காசி ஆர் பி மனோகரன் அவர்கள் வன்னியர் கூட்டமைப்பின் மாநில செயலாளராக இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்.
கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்.பி.மனோகரன் அவர்களின் செயல் சிறக்க வாழ்த்துகிறேன்.