தென்னிந்திய திரைக்கலைக்கே
மாற்றுப் பாதை
அமைத்துக் கொடுத்தவர்
எங்கள் ஆசான்
இயக்குனர் திரு. பாரதிராஜா,
அவர் தற்போது
அவரது நினைவுகளையும்
நம்மிடம் ஒப்படைத்து
ஓய்வெடுக்க சென்றுவிட்டார்...
#ஆழ்ந்த_இரங்கல்#பாரதிராஜா
இதுதான் சனாதன தர்மம்
இதுதான் இன்றும் கோயில்களில் நடைமுறையில் இருக்கிறதே
மலம் அள்ளும் சமூகம் அவர்கள் விரும்பியாடா இதைச் செய்தார்கள் , செய்ய வைக்கப்பட்டார்களடா நாயே !
திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழுக்காக எடுக்கப்பட்ட மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்ய சொல்லி கட்டாயப்படுத்த பட்டுள்ளார்.
எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும் படி அறிவுறுத்த பட்டுளளார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில் தான் ஒற்றை பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்பு சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த மாண்புமிகு நீதிபதி ஐயா M.S.ரமேஷ், அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.
அந்த தீர்ப்பில் தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும் வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப் பட்டிருந்தாலே போதும் தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல்சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் பள்ளி சேர்க்கை & சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் & பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர் கேட்டு அவஸ்தைப் படுத்தியதற்கும் ஒரு விடிவுகாலமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
இனி தந்தையின் இனிஷியலை போல தாயின் இனிஷியலையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற சீர்திருத்தத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என பெருமை கொள்வோம்.
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.
ஆரோக்கியமான போட்டியாகத்தான் கருத வேண்டுமே தவிர... தனக்கு போட்டியாக எதுவும் இருக்கக் கூடாது என நினைப்பது மடமை... இதே மனநிலை அரசியலிலும் வெளிப்பட்டால் ஆபத்து...
மதுரை திரையரங்கில் ‘ஜனநாயகன்’ டிரெய்லர் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் ‘பராசக்தி’ படத்தின் பேனர்களை கிழித்ததால் பரபரப்பு!
#Jananayagan | #Parasakthi | #Madurai
@elonmusk ட்ரம்ப் ஒரு தீவிரவாத கூட்டத்தின் தலைவன் அமெரிக்கா ஒரு உலகை அச்சுறுத்தும் தீவிரவாத நாடு... அதனுடன் தற்போது மஸ்க்கும் கை கோர்த்துள்ளார்....
அமெரிக்க மக்கள் இந்த தீவிரவாதத்தையும் எண்ணெய் திருட்டையும் ஆதரிக்கிறார்களா !!! Do you want to know who you are? Go to translate